Sanskathi
Nov 13

சுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ம் ஆண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7  மாவீரர்களின் 11 ம் ஆண்டும். நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு.

மாவீரர்கள்