Sanskathi
Dec 12

நத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்

மிசிசாக தமிழ் ஒன்றியம் நடாத்தும் வருடாந்த நத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும், நத்தார் தாத்தாவின் வருகையும் இடம்பெறும்.

இடம் : Mississauga Valley Community Centre 

1275 Mississauga Valley Blvd, Mississauga, ON L5A 3R8

திகதி: Saturday, மார்கழி 23, 2018

நேரம்: மாலை 6:30 p.m

அன்பளிப்பு:தனிநபர்: $25.00 குடும்பம்: $50.00

மிசிசாக தமிழ் ஒன்றியம் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.


Mississauga Tamils Association’s annual Christmas dinner and entertainment

Date: Saturday, December 23rd, 2018 Time:6:30 pm 

Location: Mississauga Valley Community Centre 

1275 Mississauga Valley Blvd, Mississauga, ON L5A 3R8

Ticket on sale now!!

$25 per individual –$50 per for family. 


Join us for an evening of Christmas celebrations.

Catered dinner, entertainment &  door prizes!