செய்திகள்

 

திகதி: 22.07.2010// தமிழீழம்
இராணுவத்தினரால் அண்மையில் விடுவிக்கப்பட்ட கால் இல்லாத போராளிகள் சிலர் சிங்களஒப்பந்தகாரர்களுக்கு கல் உடைத்தல் கல் அரிதல் வேலைகளை செய்து பிழைக்கின்றார்கள்.


திகதி: 22.07.2010// தமிழீழம்
சிறீலங்காவின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு அமெரிகாவின் துணை வெளியுறவுச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் இற்கு உரிமை கிடையாது என சிறீலங்காவின் அமைச்சரவை...


திகதி: 22.07.2010// தமிழீழம்
சிறீலங்காவின் போர்க்குற்றம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்கும்படி ஐ.நா.வால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழு முதல் முறையாக கூடி ஆலோசித்துள்ளது.


திகதி: 22.07.2010// தமிழீழம்
குண்டசாலைப் பிரதேச சபை அங்கத்தவர் ஒருவரை மெனிக்கின்ன பொலிஸார் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான நீதியான விசாரணை ஒன்றை மேற்கொள்ளும் படி கண்டி...


திகதி: 22.07.2010// தமிழீழம்
கொரிய குடியரசின் கடற்படை போர்க்கப்பல் ஒன்று மூன்று நாள் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.


திகதி: 22.07.2010// தமிழீழம்
பாலஸ்தீனத்தில் நிலவும் பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்திற்கு இலங்கை ஆதரவளிக்கும். இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவரும் முன்னாள் கூட்டுப்படையதிகாரியுமான...


திகதி: 22.07.2010// தமிழீழம்
கிளிநொச்சி செல்வாநகர் எட்டு வீடுகள் திட்டத்தில் மீளக்குடியேறிய மக்களை அங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென்று கிளிநொச்சி இராணுவத்தினர் பலவந்தப்படுத்தி வருகின்றனர்.


திகதி: 22.07.2010// தமிழீழம்
இடம்பெயர்ந்தோர் முகாமில் வாழ்ந்து அண்மையில் மன்னார் பகுதியில் மீள்குயமர்த்தப்பட்ட தமிழ் இளம்பெண் ஒருவரை சிறீலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன.


திகதி: 22.07.2010// தமிழீழம்
அமெரிக்க இலங்கையுடன் நீண்டகால உறவினை கொண்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத்தேர்தலிலும் ஜனாதிபதியின் கட்சி வெற்றிபெற்றமையை அமெரிக்கா...



திகதி: 21.07.2010// தமிழீழம்
கடந்த சில தினங்களில் போரின் போது கணவர்களை இழந்த பெண்களின் மறுவாழ்வு தொடர்பான கூட்டங்களை அரசு வடபகுதியில் நடத்தியுள்ளது. இலங்கை அரசின் புனர்வாழ்வு...



திகதி: 21.07.2010// தமிழீழம்

மாத்தறையிலிருந்து கிளிநொச்சி சென்ற பாதுகாப்புப் படைச் சிப்பாய் ஒருவர் 1500 கஞ்சாப் பக்கெற்றுகளுடன் அனுராதபுரம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்...



திகதி: 21.07.2010// தமிழீழம்
தென் ஆபிரிக்காவிற்கு சர்வதேசம் கொடுத்த அழுத்தங்களே அங்கு ஏற்பட்ட மாற்றங்களுக்கு காரணம் புலம்பெயர் தமிழ்மக்கள் நினைவிற் கொள்ள வேண்டும் என தமிழ் இன உணர்வாளரும் கவிஞருமான தாமரை தெரிவித்துள்ளார்.


திகதி: 21.07.2010// தமிழீழம்
வீடொன்றில் மின் இணைப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்வேளை மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று மாலை 2.00 மணியளவில்...


திகதி: 21.07.2010// தமிழீழம்
சிறைச்சாலை பெயரையும் சிறைச்சாலை அதிகாரிகளது பதவிப் பெயரையும் மாற்றுவதற்கு அமைச்சர் டியூ.குணசேகர தீர்மானம் எடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் ஆரியதாச திஸாநாயக்க தெரிவித்தார்.


திகதி: 21.07.2010// தமிழீழம்

தமிழக மீனவர் பிரச்சினைக்கு இந்திய, இலங்கை அரசுகளின் வெளிப்படையான பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 



<< <  Page 2 of 123  > >>



"நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது"
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்

எதிர்வரும் நிகழ்வுகள்


23.07.2010: பிரித்தானியா - கறுப்பு ஜீலை நினைவாக


25.07.2010: பிரான்சில் கறுப்பு ஜீலை நினைவாக


01.08.2010: பிரான்சில் புறநானூறு


14.08.2010: டென்மார்க் - தமிழர் விளையாட்டு விழா


15.08.2010: பிரித்தானியா - தமிழர் விளையாட்டு விழா


24.07.2010: சுவிசில் கறுப்பு ஜீலை நினைவுகூரல்


25-27.07.2010: ஜேர்மனியில் தோள் கொடுப்போம் துயர் துடைப்போம்


28.08.2010: "கரும்புலிகள்" - ஐரோப்பிய கிண்ணம்


18.09.2010: அக்கினித்தாண்டவம் 2010 - சுவிஸ்