பிழிவு

 

திகதி: 22.07.2010// தமிழீழம்

போர்க்குற்ற விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சர்வதேச சமுகம் மற்றும் ஐ.நாவிடம் தொடர்ந்து புலம் பெயர் தமிழ் மக்கள் குரல் கொடுக்க வேண்டியது மிக அவசியமானதாகும்.



திகதி: 20.07.2010// தமிழீழம்
போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தியும், தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும், பிரித்தானியாவில் இருந்து ஜி.சிவந்தன் என்பவர்...


திகதி: 18.07.2010// தமிழீழம்
தமிழர் தாயத்தின், தமிழீழத்தின் கடல் மற்றும் தரைப்பகுதிகளில் பல்வேறு வகையான வளங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் அள்ளி ஆளுகை செய்ய தற்போது வல்லரசுகள் போட்டி...


திகதி: 16.07.2010// தமிழீழம்

அசின் அண்மையில் மகிந்தவின் துணைவியுடன் தமிழர் தாயகத்தின் வடபகுதிக்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதுடன், அவரின் பயணம் ஊடாக தமிழ் ஊடகங்களையும், தமிழ் மக்களையும்...



திகதி: 16.07.2010// தமிழீழம்
சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் நாளாந்தம் வதைகளுக்கும், துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டு வருவதாக...


திகதி: 12.07.2010// தமிழீழம்
சிங்கள இனவெறியர் அதிபர் இராஜபக்சே அரசை நாம் கண்டித்தால், தமிழக அரசுக்கும், இங்குள்ள அமைச்சர் துரைமுருகனுக்கும் கோபம் பொத்துக் கொண்டு வருவது ஏன்?


திகதி: 11.07.2010// தமிழீழம்
இந்த பெண் பாலியல் வல்லுரவிற்குட்படுதிய பின்னர் தூக்கில் இடப்பட்டுருக்கலாம் என சச்தேகிக்கப்படுகின்றது. இச்சம்பவத்திற்கு சிங்கள வைத்தியரே காரணம் என அங்கு...


திகதி: 28.06.2010// தமிழீழம்

கொட்டாபயவுடனான சந்திப்பின்போது அவர் உள்ளே வந்தபொழுது கே.பி அவரைக் கட்டித்தழுவ முற்பட்டதாகவும், கே.பியை 2006ஆம் ஆண்டே தான் சந்தித்திருப்பதாக கபில...



திகதி: 26.06.2010// தமிழீழம்
புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து அண்மையில் குமரன் பத்மநாதனின் ஏற்பாட்டில் கொழும்புக்கு விஜயம் செய்த குழுவினர்களின் பெயர் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.


திகதி: 25.06.2010// தமிழீழம்
சிறீலங்கா அரசினால் மலேசியாவில் வைத்துக் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட குமரன் பத்மநாதன், அந்நாட்டு அரசுடன் இணைந்து பணியாற்றுவதை சிறீலங்காவின் அரச ஊடகமான சண்டே ஒவ்சேவர்...


திகதி: 19.06.2010// தமிழீழம்
கனடாவில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் தமிழர் தேசிய அவைத் தேர்தல் குறித்து இயக்குநரும், நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் அவர்கள் சங்கதி இணையத்...


திகதி: 12.06.2010// தமிழீழம்
(செய்தி ஆய்வு) அண்மையில் கிளிநொச்சியின் கணேசபுரம் பகுதியில் மனித உடல்கள் மலசலகூட கழிவு குழிக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இன்நிலையில் அடுத்த சில நாட்களுக்குள்...


திகதி: 11.06.2010// தமிழீழம்
சீனா, இந்தியா ஆகிய நாடுகளுடனான இலங்கையின் நட்பு இறுதியில் கண்ணீ ரில்தான் முடியும். புத்திசாலித்தனமாகச் செயற்படமுடியும் என்று இலங்கை நினைக்கிறது. இது மாபெரும்...


திகதி: 04.06.2010// தமிழீழம்

தமிழ் தேசிய ஊடகங்கள் மற்றும் அதன் ஊடகவியலாளர்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுக்கள், கொலை மிரட்டல்கள், படுகொலையை தூண்டுதல், பயங்கரவாதத்தை ஊக்குவித்தல்...



திகதி: 03.06.2010// தமிழீழம்

பல தமிழ்த் தேசிய ஊடகங்கள் மற்றும் தேசியத்திற்கு ஆதரவான ஆய்வாளர்கள், பத்தி எழுத்தாளர்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுக்கள், கொலை மிரட்டல், வன்முறையைத் தூண்டுதல்...



Page 1 of 3  > >>



"நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது"
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்

எதிர்வரும் நிகழ்வுகள்


23.07.2010: பிரித்தானியா - கறுப்பு ஜீலை நினைவாக


25.07.2010: பிரான்சில் கறுப்பு ஜீலை நினைவாக


01.08.2010: பிரான்சில் புறநானூறு


14.08.2010: டென்மார்க் - தமிழர் விளையாட்டு விழா


15.08.2010: பிரித்தானியா - தமிழர் விளையாட்டு விழா


24.07.2010: சுவிசில் கறுப்பு ஜீலை நினைவுகூரல்


25-27.07.2010: ஜேர்மனியில் தோள் கொடுப்போம் துயர் துடைப்போம்


28.08.2010: "கரும்புலிகள்" - ஐரோப்பிய கிண்ணம்


18.09.2010: அக்கினித்தாண்டவம் 2010 - சுவிஸ்