பன்னாட்டுச் செய்திகள்

 

திகதி: 23.07.2010// தமிழீழம்
இ‌ங்‌கிலா‌ந்து இளவர‌சி டயனா ‌தி‌ட்ட‌மி‌‌ட்டே படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளார் என்று சம்பவம் தொடர்பான வழக்கினை புலனா‌ய்வு விசாரணை செ‌ய்துவரும் சட்டத்தரணி கூறியு‌ள்ளமை..


திகதி: 23.07.2010// தமிழீழம்
பிரித்தானியாவில் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் மொத்த கடன் சுமையை பிரித்துப் பார்க்கும் போது நாட்டில் இருக்கக்கூடிய...


திகதி: 20.07.2010// தமிழீழம்
அல் காய்தா பயங்கரவாத இயக்க தலைவர் ஒஸாமா பின்லேடன் பாகிஸ்தானில் எங்கு மறைந்துள்ளார் என்பது அந்நாட்டு அரசில் இடம்பெற்றுள்ள சில சக்திகளுக்கு, குறிப்பாக...


திகதி: 17.07.2010// தமிழீழம்
இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய வெடிகுண்டுகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 902 குண்டுகள் பூமியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


திகதி: 11.07.2010// தமிழீழம்
ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைத் தளபதியாக இந்தியப்படை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கொங்கோ நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின் அதிகாரியாக...


திகதி: 09.07.2010// தமிழீழம்
பாகிஸ்தானின் ஆப்கான் எல்லையில் உள்ள டிரிபோல் கிராமத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 48 பேர் பலியாகியுள்ளனர்.


திகதி: 07.07.2010// தமிழீழம்
ஈரான் விமானங்கள் ஜரோப்பிய வான்பரப்புக்களில் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவினால் ஈரான் மீது பொருளாதாரதடை விதிக்கப்பட்டுள்ளதை...


திகதி: 02.07.2010// தமிழீழம்

கணவன் - மனைவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் துரோகமிழைத்தால் சிறைத்தண்டனை வழங்கப்படும்.

பிரான்ஸ் நாட்டில்தான் இந்தப் புதிய சட்டம் தற்போது இயற்றப்பட்டுள்ளது...

 



திகதி: 29.06.2010// தமிழீழம்
ரஷ்யாவுக்கு உளவு வழங்கியதாகக் கருதப்பட்ட 10 நபர்களைச் சந்தேகத்தின் பேரில் அமெரிக்கப் பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


திகதி: 25.06.2010// தமிழீழம்
உலகப் புகழ் பெற்ற பொப் இசைப் பாடகர் மைக்கல்ஜெக்ஸன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25ஆந் திகதி திடீரென மரணமடைந்தார். மைக்கல் ஜெக்ஸன் மரணம் அடைந்து இன்று ஓராண்டு நிறைவடைகிறது....


திகதி: 23.06.2010// தமிழீழம்
பங்களாதேஷின் வட கிழக்குப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன், மழை காரணமாக ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பயிர்ச்செய்கை நிலங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.....


திகதி: 19.06.2010// தமிழீழம்
கார்கள் குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் குவைத்தின் 19 ஆவது இளவரசர் சேக் பன்சல் அல் சலேம் அவரது மாமா முறையான உறவினர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


திகதி: 16.06.2010// தமிழீழம்
இரு கரங்களையும் விரித்தவாறான இயேசுகிறிஸ்துவின் 60 அடி உயரமான திருச்சுரூபம் ஒன்று இடி மின்னலால் தாக்கப்பட்டு பற்றி எரிந்துள்ளது.


திகதி: 14.06.2010// தமிழீழம்
காசாவை நோக்கிச் சென்ற நிவாரணக் கப்பல்களின் மீது இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதல் குறித்து பக்கசார்பற்ற விசாரணை நடத்த இஸ்ரேல் தீர்மானித்துள்ளது.


திகதி: 10.06.2010// தமிழீழம்
உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் 19வது உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜோஹன்னஸ்பர்க் நகரில் நாளை தொடங்குகிறது.


Page 1 of 4  > >>



"நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது"
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்

எதிர்வரும் நிகழ்வுகள்


23.07.2010: பிரித்தானியா - கறுப்பு ஜீலை நினைவாக


25.07.2010: பிரான்சில் கறுப்பு ஜீலை நினைவாக


01.08.2010: பிரான்சில் புறநானூறு


14.08.2010: டென்மார்க் - தமிழர் விளையாட்டு விழா


15.08.2010: பிரித்தானியா - தமிழர் விளையாட்டு விழா


24.07.2010: சுவிசில் கறுப்பு ஜீலை நினைவுகூரல்


25-27.07.2010: ஜேர்மனியில் தோள் கொடுப்போம் துயர் துடைப்போம்


28.08.2010: "கரும்புலிகள்" - ஐரோப்பிய கிண்ணம்


18.09.2010: அக்கினித்தாண்டவம் 2010 - சுவிஸ்