தாயக விடுதலைக்காக போராடி 22 ஆயிரத்து 114 போராளிகள் வீரச்சாவு

21.11.2008 வன்னியன்

தமிழீழ விடுதலைக்காக போராடி இதுவரை 22 ஆயிரத்து 114 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது.

மேலும்»

21.11.2008

மன்னார் மாவட்டத்தில் கடந்த 2006 - 2008 ஆண்டுக்கிடைப்பட்ட 35 மாதங்களில், (20.11.2008 வரை) 167 பேர் கடத்தப்பட்டும் காணாமல் போயுமுள்ளனர்.

21.11.2008

யுத்த நடவடிக்கைகளால் வன்னியில் மூன்று இலட்சத்துக்கு அதிகமானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை.

21.11.2008

சுவிச்சர்லாந்தில் மாவீரர் சிறப்பு பூசை ஒன்றுக்கு சைவத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது....

21.11.2008

இடம்பெயர்ந்த மக்களுக்கு பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனத்தினால் 200 தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

21.11.2008

நுளம்பினால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பூச்சியல் ஆய்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

21.11.2008

தமிழீழ காவல்துறை தனது 18வது அகவையில் கால்பதிக்கும் நாளை சிறப்பிக்கும் முகமாக நேற்று தமிழீழ காவல்த் துறையினரால் பருவகால மழையின் மத்தியிலும் மக்கள் நலன்நலன் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

21.11.2008

தாயக விடுதலைப் போரில் வீரகாவியமான மாவீரர்களின் பெற்றோர்கள் மதிக்களிக்கப்பட்டு வருகின்றனர்.

21.11.2008

தருமபுரம் வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கான பற்றாக்குறையால் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக இவ்வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் பிறைற்றன் தெரிவித்துள்ளார்.

21.11.2008

வன்னிப்பகுதியில் தற்போதைய யுத்த சூழல்களால் இடம்பெயர்ந்துள்ள சுமார் மூன்று லட்டசம் மக்களுக்கு மனிதநேய நிவாரண உதவி கிடைக்காமல் தடுக்கும் கொள்கையை சிறிலங்கா அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

20.11.2008

முல்லைத்தீவில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடத்திய கடும் தாக்குதலில் மீன்பிடிப்படகுகள் பலத்த சேதமடைந்துள்ளன.

20.11.2008

வன்னி மற்றும் முகமாலை களமுனைகளில் கடந்த மூன்று நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

20.11.2008

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நேற்று புதன்கிழமை காலை சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 8 மணித்தியாலங்கள் விசாரிக்கப்பட்டார்.

 

மேலும் »

காணொளி

மேலும் »

பன்னாட்டுச் செய்திகள்

18.11.2008

காங்கோ ஜனநாயகக் குடியரசில் இருக்கும் லாரண்ட் என்குண்டா அவர்கள் தலைமையிலான கிளர்ச்சிக்குழு, கிவு பிராந்தியத்தின் கிழக்குப்பகுதியில் தமது தற்போதைய நிலைகளில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு பின்வாங்கிச் செல்லப்போவதாக அறிவித்துள்ளது.

மேலும் »

ஆய்வுகள்

16.11.2008

எழுதியவர் - ஜெயராஜ்

வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படைக்கும் - கடற்புலி களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலானது அண்மையில் வடக்கு கடற்பரப்பில் நிகழ்ந்த மோதல்களில் குறிப்பிடத்தக்கதும் சில விசேடித்த முக்கியத்துவம் கொண்டதுமாகும்.

மேலும் »

புலம்பெயர் வாழ்வு

16.11.2008

சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட உண்மைக்காய் எழுவோம் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நேற்று சனிக்கிழமை பேர்ண் நாடாளுமன்ற முன்றலில் நடைபெற்றது.

மேலும் »

பிழிவு

17.10.2008

எழுதியவர் லோகீசன்

சப்பிளேப் பாதையால் சில நேரம் பத்துப் பதினைஞ்சு ஆமிக்காறங்களை ஒரேயடியாய் போட்டுக்கொண்டு போனார்கள். சரியான பெரிய ஸ்ரெச்சர். அதில நாலு பக்கத்திலையும் நாலு ஆமிக்காறங்கள் பிடிச்சுத் தூக்கிக் கொண்டு போவாங்கள்.

மேலும் »

தாயகம்

14.11.2008

சிறிலங்காப் படைநடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்து பல்வேறு மனப்பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சிறுவர்களை மனம் மகிழ்விக்கும் செயற்பாடு ஒன்று கடந்த வாரம் இராமநாதபுரம் கருவேந்தன் குடியிருப்பில் இடம்பெற்றது.

மேலும் »

இன்றைய நாள்

சனவரி
கடைசித் தமிழ் மன்னன் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நாள்:

அன்றைய கண்டி இராச்சியத்தின் கடைசித் தமிழ் மன்னான கண்ணுசாமி என்ற சிறி விக்கிரமராஜசிங்கனின் ஆட்சியைக்க கைப்பற்றும் நோக்கில் படையெடுத்து வந்த ஆங்கிலப்படைகளிடம் பிலிமத்தலாவை எகஸ்பலை தலமையிலான சிங்களப் பிரதானிகளால் காட்டிக் கொடுக்கப்பட்ட 24.01.1815 அன்று வேலூருக்கு நாடு கடத்தப்பட்டான்.

......................

சனவரி - சிங்களச் சிறீ தமிழர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டது: சிங்களப் பேரினவாதத்தின் ஆசியோடு ஆட்சிபீடமேறிய சிறீலங்காவின் பிரதமர் S.W.R.D. பண்டாரணாயக்கினாவால் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டு தமிழீழப் பகுதிகளில் அமுலப்படுத்தப்பட்டது அதன் ஒரு கட்டமாக 01.01.1958 அன்று தமிழர் பகுதிகளில் அனைத்து வகனங்களிலும் சிங்கள சிறீ எழுத்தை பொறிக்க வேண்டும் என்ற அநாகரீக இனவாத விதி அமுல்படுத்தப்பட்டது.

எதிர்வரும் நிகழ்வுகள்

27.11.2008 - பிரான்சு

27.11.2008 - பிரித்தானியா

27.11.2008 - சுவிஸ்

27.11.2008 - ஜேர்மனி

28.11.2008 - அவுஸ்திரேலியா

26-28.11.2008 - கனடா

14.12.2008 - நினைவலைகள்