இன்று

தாலாட்டு

மாவீரர் விபரம்.

fredom

அறிக்கைகள்.

எரிமலை

marcy

மூதாளர்

சங்கதியை உங்களுக்கு பிடித்தமாதிரி மாற்றியமைக்க.
இங்கே தெரிவுசெய்க:

சாதாரணம் | வாகை | கார்த்திகைப்பூ | சிறுத்தை | செம்பகம்

பிரதான செய்திகள் ஏனைய செய்திகள்

முகப்பு / செய்திகள்

 

செய்திகள்
15.05.2008 / நிருபர் எல்லாளன்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நாளை பிற்பகல் 2.07 மணியளவில் பதவியேற்க உள்ளதாகத் தெரியவருகிறது. // விரிவாக
15.05.2008 / நிருபர் எல்லாளன்
மன்னார் மாவட்டத்திற்கு நேற்று மதியம் சென்ற கட்டடத் தொழிலாளர்கள் 6 பேர் சிறீலங்கா படையினரால் நுழைவிட அனுமதி மறுக்கப்பட்டு. திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
. // விரிவாக
15.05.2008 / நிருபர் எல்லாளன்
அம்பறை பாணமை பகுதியில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஊர்காவல் படையினர் இருவர் காயமடைந்துள்ளனர்.

// விரிவாக
14.05.2008 / நிருபர் எல்லாளன்
திருநெல்வேலி, கல்வியங்காடு சந்தைகளில் நேற்று மரக்கறிகள் குறைவாகவே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. திருநெல்வேலி, கல்வியங்காடு சந்தை // விரிவாக
14.05.2008 / நிருபர் எல்லாளன்
கிழக்கு மாகாண முதலமைச்சராக எம்.எல.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்படா விட்டால், பாரதூரமான தீர்மானங்களை எடுக்க நேரிடும் என அரசாங்கத்தில் // விரிவாக
14.05.2008 / நிருபர் எல்லாளன்
கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக பிள்ளையான் நியமிக்கப்பட்டால் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ள கூட்டமைப்பு அராசங்கத்தைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக த மோர்னிங் லீடர் தெரிவித்துள்ளது. // விரிவாக
14.05.2008 / நிருபர் எல்லாளன்
தமிழர்கள் கடத்தப்படுவது, காணாமல் போவது மற்றும் கப்பம் பெறல் போன்ற சம்பவங்கள் துரித கதியில் அதிகரித்துச் செல்வதாக சிவில் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
// விரிவாக
14.05.2008 / நிருபர் எல்லாளன்
மன்னார் முருங்கனை சேர்ந்த இருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.இது தொடர்பில் அவர்களது உறவினர்கள் முருங்கன் பொலிஸ் நிலையத்திலும், // விரிவாக
14.05.2008 / நிருபர் எல்லாளன்
முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் முக்கியமான பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை என மகாவித்தியாலய அதிபர் தெரிவித்துள்ளார்.
// விரிவாக
14.05.2008 / நிருபர் எல்லாளன்
மன்னாரில் சிறிலங்காப் படையினரின் ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் மக்கள் படையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். படையினரின் அச்சுறுத்தல்களையடுத்து பலர் இடம்பெயர்ந்துள்ளதோடு தமிழகத்துத் தப்பிச்செல்லும் சம்பவங்களும் இடம்பெற்றுவருகின்றன.
// விரிவாக
14.05.2008 / நிருபர் எல்லாளன்
வவுனியா வேப்பங்குளத்தில் வைத்து நேற்று ஒருவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளார். வாகனமொன்றில் வந்த ஆயுதம் தரித்த ஆறுபேர் குறித்த இளைஞரைக் கடத்திச்சென்றுள்ளனர். // விரிவாக
14.05.2008 / நிருபர் எல்லாளன்
தமிழீழ மாணவர் எழுச்சிநாளை முன்னிட்டு கிளிநொச்சி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்களுடனான சந்திப்பொன்று நேற்று முன்தினம் முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெற்றது. // விரிவாக
14.05.2008 / நிருபர் எல்லாளன்
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து இன்று பெரும்பதற்றமான நிலமை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
// விரிவாக
14.05.2008 / நிருபர் எல்லாளன்
கிளிநொச்சி மாவட்டத்திற்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான நிவாரணப் பொருட்கள் இன்னும் வந்துசேரவில்லை என்று மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
// விரிவாக
14.05.2008 / நிருபர் எல்லாளன்
யாழ் சிறைச்சாலையில் இட நெருக்கடி காரணமாக சரணடைந்தோர் வெளியேறத் தீர்மானித்துள்ளனர். யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் // விரிவாக
14.05.2008 / நிருபர் எல்லாளன்
யாழ்.குடாநாட்டில் சிறிலங்காப் படையினரதும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரது உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று ஒருவர் தஞ்சமடைந்துள்ளார்.
// விரிவாக
14.05.2008 / நிருபர் எல்லாளன்
சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுக்களில் ஒன்றான ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினரும் அதன் தலைவர் டக்கிளஸ் தேவானந்தாவின் அமைச்சக ஆலோசகருமான மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
// விரிவாக
13.05.2008 / நிருபர் எல்லாளன்
காத்தான்குடி பாலமுனையிலுள்ள மக்கள் விடுதலை கட்சி அலுவலகம் கும்பலொன்றினால் இன்று அதிகாலை தாக்கப்பட்டுள்ளது. // விரிவாக
13.05.2008 / நிருபர் எல்லாளன்
கொழும்பு மெகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 68 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 10ம் திகதி திடீரென காலி பூஸாவுக்கு இடமாற்றப்பட்டு, பாலியல் சித்திரவதை உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்காகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
// விரிவாக
13.05.2008 / நிருபர் எல்லாளன்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலைக் கண்காணிப்பதற்கு வந்திருந்த ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த சர்வதேச கண்காணிப்பாளர்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் செல்லவில்லையென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது // விரிவாக
13.05.2008 / நிருபர் எல்லாளன்
தமிழகத்துக்குச் செல்லும் ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தநிலையில் இருப்பதால் தமிழ்நாட்டின் பாதுகாப்புத் தொடர்பாக மாநில அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. // விரிவாக
13.05.2008 / நிருபர் எல்லாளன்
கிளிநொச்சி மாவட்ட அணிகளுக்கிடையேயான சதுரங்கப் போட்டி 13.05.2008 இன்று மு.ப 9.00 மணிக்கு கிளிநொச்சி வலய உடற்கல்வி பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசனர் பி.வி~;ணு தலைமையில் ஆரம்பமானது. // விரிவாக
13.05.2008 / நிருபர் எல்லாளன்
தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் 2006 ஆம் ஆண்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான எந்தவொரு விபரங்களையும் தான் இன்றுவரை அறிந்திருக்கவில்லையென // விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
ஐபிசி தமிழ் ஐந்தாவது ஆண்டாக நடாத்தும் இன்னிசைக்குரல் 2008 பாடல் போட்டி நிகழ்வு 11.05.2008 ஞாயிற்றுக்கிழமை பேர்ண் மாநிலத்தில் சுவிஸ் வாழ் வர்த்தகப் பெருந்தகைகளின் பேராதரவில் நடைபெற்றது. // விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
வடமராட்சிபகுதியில் சிறிலங்காப் படையினர் இன்று பிற்பகல் 2.00 மணியிலிருந்து பிற்பகல் 4.00 மணிவரை வீதித்தடைகளை ஏற்படுத்தியிருந்தனர் வல்லையிலிருந்து பருத்தித்துறை நகர்வரையான பகுதிகளிலேயே இவ்வீதித்தடை ஏற்படுத்தப்பட்டது. // விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
அரியாலைப் பகுதியில் சிறிலங்காப் படையினரது அச்சுறுத்தல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் இன்று யாழ் மனிதஉரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் சரணடைந்துள்ளார்.
// விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
சிவில் உடையில் ஆயுதங்களுடன் சென்ற மூவர் தங்களை கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக்கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களையும் பதுளையைச் // விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
மட்டக்களப்பு அரசடிப் சந்திப் பகுதில் பொலிசார் ஒருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
// விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா வவுனியாப் பிரதேசத்துக்குச் சென்று அங்கே பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார். // விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பில் நடைபெற்ற மோசடிகளும், வன்முறைகளும் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருப்பதுடன், எதிர்வரும் மனித உரிமை பேரவை // விரிவாக
 

 

 

 

கார்திகை புக்கள்
கார்த்திகைப் பூக்கள்

இந்நாளில் நினைவு கூரும், வீரம் விளைந்த மண்ணின் விடுதலை வித்துக்கள்.


இன்றைய நாள்
1994 மே 7

லெப்
மன்மதன்
நினைவுநாள்

1994 மே 7

மேஜர்
இளங்குமணன்
நினைவுநாள்.

மே 7

நோர்வே
தேசியநாள்

1946 மே 7

சொனி
நிறுவனம் 20
தொழிலாளர்களுடன்
டோக்கியோவில்
ஆரம்பிக்கப்பட்டது

விளம்பரம்


பன்னாட்டுச் செய்தி