உரம், எரிபொருள், விவசாய உள்ளீடுகளை சிறிலங்கா அரசு தடைசெய்துள்ளமையைக் கண்டித்துக் கண்டனப் பேரணி.

05.01.2009 வன்னியன்

உரம், எரிபொருள், விவசாய உள்ளீடுகளை கிளிநொச்சி மாவடத்திற்கு சிறிலங்கா அரசாங்கம் எடுத்துவரத் தடைவிதித்துள்ளமையை கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று இன்று நடைபெற்றுள்ளது.

மேலும்»

05.01.2009

கனடா இளையோர் அமைப்பு சிறிலங்காவின் இனப்படுகொலையைக் கண்டித்து அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

05.01.2009

அவன் திரும்பி மீளான் இது உறுதி - வன்னியிலிருந்து ஓர் குரல்

 

 

05.01.2009

வட்டக்கச்சி - கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் தமது உடைமைகளுடன் வாகனங்களிலும் கால்நடையாகவும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

05.01.2009

ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான வடமாகாண அமைச்சினால் நடத்தப்பட்ட மாகாண மட்டப் போட்டியில் கிளிநொச்சி வலயத்தைச் சேர்ந்த ஆ.இசைச்செல்வி முதலிடத்தைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

05.01.2009

முல்லைப் பிரதேச வர்த்தகர்கள் மணலாறு களமுனைப் போராளிகளைச் சந்தித்து உலர் உணவுகளையும் குளிர்பானங்களையும் வழங்கி மகிழ்ந்தனர்.

05.01.2009

சிறிலங்காப் படையின் நில வல்வளைப்புக் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும், உறவினர் வீடுகளிலும், பொது இடங்களிலும் தங்கியுள்ளனர்.

05.01.2009

மணலாற்றில் நிலை கொண்டுள்ள சிறிலங்காப் படையினர் சிலாவத்தை மக்கள் குடியிருப்புக்களை நோக்கி நேற்று தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

05.01.2009

முல்லைத்தீவுக்கு சீருடை அணியாத இந்திய கடற்படையினர் சென்னை விமான நிலையம் வழியாக சென்றிருக்கிறார்கள். இது ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்கும் இழைக்கப்படும் பச்சை துரோகம்.

05.01.2009

சிறிலங்கா விமானப் படைக்கு உதவி செய்வதற்காக இந்திய விமானப்படை அதிகாரிகள் இலங்கை சென்றதாகக் கூறப்படுவது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்.

 

05.01.2009

வட்டக்கச்சி மற்றும் கல்மடுப் பகுதிகளை நோக்கி சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பதின்னான்கு பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

05.01.2009

எறிகணைவீச்சு மற்றும் விமானங்களின் தாக்குதல்களில் சிக்கி அல்லலுற்ற மக்களை பாதுகாப்பாக உரிய இடங்களுக்குக் கொண்டுசென்று மக்கள் சேவையினைத் திறம்படச் செய்து வந்த தமிழீழ போக்குவரவுக்கழக பேருந்துகள்.

05.01.2009

சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சில் இருவர் காயமடைந்துள்ளனர்.

 

மேலும் »

காணொளி

மேலும் »

பன்னாட்டுச் செய்திகள்

02.01.2009

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் கிலுள்ள இரவு விடுதி யொன்றில் புதுவருடக் கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் இடம்பெற்ற தீ விபத்தில் 59 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் »

ஆய்வுகள்

02.01.2009

- ஜெயராஜ்

கிளிநொச்சி நகரைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பாரிய படைநடவடிக்கை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து, அவசரமாகக் கூட்டப்பட்ட பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இராணுவத்தினரின் உயிரிழப்புக்களைக் குறைப்பது குறித்து ஆராயப்பட்டது.

மேலும் »

புலம்பெயர் வாழ்வு

03.01.2009

வன்னி மயில் 2008 விருதிற்கான நடனத்திறன் போட்டி பிரான்சின் பரிஸ் பகுதியிலுள்ள மக்ஸ்-டொர்மி மண்டபத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

மேலும் »

பிழிவு

01.01.2009

உலகமங்கை

மல்லாவி வெள்ளாங் குளம் வரையும் வந்திருந்த சிறிலங்காப் படையினருக்கு மூக்கை நீட்டிக்கொண்டிருந்த வவுனியா பாலமோட்டை குஞ்சுக்குளம் புலிகளின் நிலைகள் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது.

மேலும் »

தாயகம்

03.01.2009

கிளிநொச்சி மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்களும் சாரதிகளும் குருதிக் கொடை செய்துள்ளனர்.

 

மேலும் »

இன்றைய நாள்

சனவரி
கடைசித் தமிழ் மன்னன் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நாள்:

அன்றைய கண்டி இராச்சியத்தின் கடைசித் தமிழ் மன்னான கண்ணுசாமி என்ற சிறி விக்கிரமராஜசிங்கனின் ஆட்சியைக்க கைப்பற்றும் நோக்கில் படையெடுத்து வந்த ஆங்கிலப்படைகளிடம் பிலிமத்தலாவை எகஸ்பலை தலமையிலான சிங்களப் பிரதானிகளால் காட்டிக் கொடுக்கப்பட்ட 24.01.1815 அன்று வேலூருக்கு நாடு கடத்தப்பட்டான்.

......................

சனவரி - சிங்களச் சிறீ தமிழர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டது: சிங்களப் பேரினவாதத்தின் ஆசியோடு ஆட்சிபீடமேறிய சிறீலங்காவின் பிரதமர் S.W.R.D. பண்டாரணாயக்கினாவால் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டு தமிழீழப் பகுதிகளில் அமுலப்படுத்தப்பட்டது அதன் ஒரு கட்டமாக 01.01.1958 அன்று தமிழர் பகுதிகளில் அனைத்து வகனங்களிலும் சிங்கள சிறீ எழுத்தை பொறிக்க வேண்டும் என்ற அநாகரீக இனவாத விதி அமுல்படுத்தப்பட்டது.

எதிர்வரும் நிகழ்வுகள்

07.01.2009 பிரான்சில் "மாபெரும் ஒன்றுகூடல்"


14.01.2009 கனடா "தமிழ்ப் புத்தாண்டு"*

14.01.2009 மெல்பேர்ணில் "தமிழர் புத்தாண்டு திருவிழா"

18.02.2009 பிரான்சில் "தமிழர் திருநாள்"