Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தமிழர் நினைவேந்தல் அகவம். தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவாக,

எழுச்சிக்குயில் 2024‘ விருதுக்கான போட்டி.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் 9 ஆவது முறையாக நடாத்தும் ‚எழுச்சிக்குயில்‘ தமிழீழ எழுச்சிப் பாடல் போட்டி அதற்கே உரிய எழுச்சியோடு தொடங்கப்பெற்று நடைபெறுகிறது. நேற்று 60 போட்டியாளர்கள் தங்களது தமிழீழ எழுச்சிப்பாடற் திறனை வெளிப்படுத்தியிருந்தார்கள். இன்று இளங்குயில்களின் 40 பாடல்களோடு ‚எழுச்சிக்குயில் 2024‘ விருதுக்கான போட்டியும் நடைபெறவுள்ளது. ஆர்கோ மாநிலத்தின் Oberdorfstrasse 15 5703 Seon அரங்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொண்டு எழுச்சிப்பாடல்கள் இசைக்கும் எங்களின் குயில்களுக்களுக்கு உற்சாகமூட்டும் வண்ணம் அழைக்கின்றோம்.