Breaking News
தமிழச் சமூகம் இதை ஒரு முறையாவது கேட்க வேண்டும்.
தமிழர்க்கான வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளிலும் 'சூறையாடல்'

தமிழச் சமூகம் இதை ஒரு முறையாவது கேட்க வேண்டும்.
தமிழர்க்கான வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளிலும் 'சூறையாடல்' தொடங்கி மறைமுகமாக நடந்தேறிக் கொண்டுள்ளது. தமிழர் நாகரீகம், தொன்மம், பண்பாடு என்றாலே, 'அதை மறைத்து புதைத்து விடு அல்லது மாற்றி விடு என்றான போக்கு மாறியுள்ளது. இப்படி,பலவற்றையும் அறிந்து கொள்ள இந்த காணொளி ஒரு 'தீப்பந்தம்'.வெளிச்சமிடுகிறது, வெளிச்சத்தில் அறிந்து கொள்ளுங்கள்.
(நடிகர் - நடிகைகளையும் மற்றைய மடைமாற்ற கவர்ச்சி நிகழ்ச்சிகளையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம்) - அறிவர் சீனிவாசன் வழக்கறிஞர் பேட்டி .