Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயாஷான் நவநந்தன ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாளிகாவத்தையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டம்

சஜித்திடம் தாவிய அர்ஜுன,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயாஷான் நவநந்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் ஜனாதிபதிக்கான தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாளிகாவத்தையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதற்கு வெள்ளவாயில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் கயாஷான் நவநந்தன தனது ஆதரவாளர்களுடன் வந்துள்ளார்.

தனது கட்சியான பொதுஜன பெரமுனவில் கூட்டம் பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெற்ற போதும், அதில் கலந்துகொள்ளாது அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை அவரின் ஜனாதிபதிக்கான ஆதரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில் அமைச்சுப் பதவியில் இருந்து விலகி பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க அமைத்த ஒழிப்பு குழுவில் இணைந்துகொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டுள்ளார். தலவாக்கலையில் நேற்று நடைபெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் கூட்டத்தில் சஜித் பிரேமதாச கலந்துகொண்டிருந்த நிலையில் அர்ஜுன ரணதுங்கவும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.