Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தினசரி பூண்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? இன்றே துவங்குங்கள்!

.

தினசரி பூண்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? இன்றே துவங்குங்கள்!

பூண்டு, நறுமணத்திற்கும், சுவைக்கும் மட்டுமே சேர்க்கப்படும் ஒரு உணவு பொருள் என்று நீங்கள் நினைத்திருந்தால், அது தவறு.அதற்கு மேலும், பூண்டில் உள்ள சத்து மற்றும் மருத்துவ குணங்களால் பல நோய்களில் இருந்து உங்களை காப்பாற்ற முடியும்.இது மருத்துவரீதியாகும் நிரூபிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, வெறும் வயிற்றில் தினசரி பூண்டு சாப்பிடுவது பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.

இரத்த அழுத்தம் கட்டுப்படும்: நாள்தோறும் 2 பல் பூண்டு காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், இரத்த அழுத்தம் கட்டுப்படும். பூண்டில் உள்ள தனித்துவமான பொருட்கள், நரம்புகளை சீராக செயல்படுத்தி இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவுகின்றன.வயிற்று பிரச்சனைகள் தீரும்: பூண்டில் உள்ள ஆன்டி-ஃபலக்மடரி மற்றும் ஆன்டி-ஆக்சிடண்ட் குணங்கள், கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்திற்கு மிகச்சிறந்த உதவிகளை அளிக்கின்றன. இதனால் உணவு செரிமானம் சிறப்பாக நடைபெறும், அஜீரணமும் நீங்கும்.மன அழுத்தம் குறையும்: பச்சை பூண்டு, மன அழுத்தத்தை (ஸ்டிரஸ்) குறைக்கும் உதவிகரமான குணங்களை கொண்டுள்ளது.

இதய நோய்கள் தடுப்பது: பூண்டின் மூலப்பொருட்கள், இருதய சுவர்களை வலுப்படுத்தி, இதய நோய்களை வராமல் தடுக்க இது உதவுகிறது.உடலை சுத்திகரிக்கும்: உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் புழுக்களை வெளியேற்றி, உங்கள் உடலை சுத்திகரிக்க உதவும்சுவாச பிரச்சினைகள் தீரும்: பூண்டில் உள்ள வேதியியல் மூலப்பொருட்கள், காச நோய், நிமோனியா, ஆஸ்துமா, மற்றும் நெஞ்சு சளி போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டு வந்தால், சுவாச பிரச்சினைகள் அதிகளவில் குணமாகும்.