Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

கொல்லப்பட்ட அல்லது காயப்பட்ட அந்த தாய் பறவையைப் போல், பலர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்.

.

சமீபத்தில் மனதைப் பாதித்த புகைப்படம்.
தாய் உணவைக் கொண்டு வருவார் என்று காத்திருந்து, இறந்துபோன குஞ்சுகளின் பரிதாப நிலை இது. இதற்கான காரணம், உணவைத் தேடிச்சென்ற தாய், யாரோ ஒருவரால் கொல்லப்பட்டார்.கொல்லப்பட்ட அல்லது காயப்பட்ட அந்த தாய் பறவையைப் போல், பலர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்.
- ஒவ்வொரு முறையும் நீங்கள் சண்டையிடும்போதும், ஒருவரை காயப்படுத்தும்மோதும், அவரைச் சார்ந்தவர்களையும் பாதிப்படையச் செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். - என்றைக்குமேஇ ஒருவருடைய வலிக்கு காரணம் ஆகாதீர்கள். - ஒருவரின் எண்ணங்களை நீங்கள் ஏற்கவில்லை என்பதற்காக, அவருடையக் கனவைக் கொல்லாதீர்கள்.
- அடுத்தவரின் வாழ்வாதாரம் மற்றும் குடும்பச் சூழலைப் பற்றித் தெரிந்து கொள்ளாமலேயே, தினமும் பலரைக் காயப்படுத்துகிறோம்.- வார்த்தைகளுக்குச் சக்தி உண்டுஇ உங்கள் பேச்சுஇ அடுத்தவருக்கு வாழ்வையும் தரலாம், மரணத்தையும் தரலாம். - ஒருவரைத் தாழ்த்திப் பேசுவதற்குப் பதிலாக, ஊக்கமளிக்கும் வார்த்தைகளால் அவர்களை ஆதரியுங்கள். இறுதியில் அவர்களுடைய தீர்மானத்தின்படியே, அவர்களுடைய விதி வடிவமைக்கப்படுகிறது. - ஒருவர் தன் கனவுகளை விட்டு விலகஇ நீங்கள் ஒருபோதும் காரணமாக இருக்க வேண்டாம்!