Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் இலவச நீரிழிவு முகாம் !

.

யாழ்ப்பாண நீரிழிவு சங்கத்தினால் நேற்று(13)யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் இலவச நீரிழிவு முகாம் நடாத்தப்பட்டது.
குறித்த நிகழ்வை  கல்லூரி உப அதிபர் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இம் முகாமில்  நீரிழிவு  பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, உடல் திணிவுசுட்டி, கண் காது பரிசோதனைகள் நடார்த்தப்பட்டது.
இதில் கலந்து கொண்டவர்களுக்கு  இலவசமாக நீரிழிவு கைநூல் வழங்கப்பட்டது.

பரிசோதனைகளின் போது குறைபாடுகள் காணப்பட்ட பலர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்டனர்.
இதில் ஆசிரியர்கள் மாணவர் என பலரும் கலந்து பயனடைந்தனர்.