Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

சுன்னாகம் பொலிஸாருக்கு பயந்து விஷமருந்திய இளைஞன்!

,

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட  புன்னாலைகட்டுவன் பகுதியில் பல காலமாக திருட்டில் ஈடுபட்டு வந்த 26 வயது உடைய இளைஞன் ஒருவர் சுன்னாகம் பொலிஸார் தன்னை 
கைது செய்யப் போகின்றார்கள் என்ற பயத்தில் உயிர் மாய்ப்பதற்காக விஷமருந்திய அருந்தியுள்ளார்.

 அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தற்பொழுது அவர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலையில்  இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.
 எனினும் அவருக்கு பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரியாக தற்போது இருக்கின்ற சிவானந்தம் நிதர்சன் வருகை தந்ததற்கு பிறகு பல குற்ற செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு குற்றச் செயல்களும் குறைவடைந்து இருப்பதும் காணக்கூடியவாறு இருக்கின்றது.