Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

முகத்துவாரம் பகுதியில் முதலைகளால் மக்கள் பீதி !

.

கொழும்பு 15, முகத்துவாரம் பகுதியில் வசிப்பவர்களிடையே முதலைகள் பரவலான பீதியை ஏற்படுத்தியுள்ளன. முதலைகள் சிற்றோடையின் நீரோட்டங்களைச் சுற்றி வருவதையும் கால்வாயில் சுற்றித் திரிவதையும் காண முடிவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .

இதுகுறித்து பிரதேச மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தாம் அச்சத்தில் வாழ்வதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .

“எங்கள் பாதுகாப்பு குறித்து நாங்கள் பயப்படுகிறோம், எங்கள் உயிருக்கு ஏதேனும் தீங்கு ஏற்படும் முன் இந்த முதலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.