Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் வகையில் கொழும்பில் , சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராக கூட்டம்!

.

சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிரான முறையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கூட்டமொன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது சமூக ஊடக கணக்கில் ஒரு இடுகையின் மூலம் இதனை தெரிவித்துள்ளார்.

இஅ குறித்த இடுகையில், சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராக கொழும்பு பல்கலைக்கழகத்தில் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும், முடிந்தால் அதைத் தடைசெய்யவும் எனவும் சவால் விடுத்துள்ளார்.

மேலும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தாம் ஏற்பாடு செய்யவிருந்த விரிவுரை ஒன்று அரசாங்கத்தின் பலமான தலையீட்டினால் இரத்துச் செய்யப்பட்டதாக அவர் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சோசலிச சமத்துவக் கட்சி, முன்னாள் சமூகவாத சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றிற்கும் குறித்த கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.