Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

ராஜபக்ஷ, வாசுதேவ நாணயக்கார,காமினி திஸாநாயக்க ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (27) 54 வருடங்கள்! பூர்த்தியாகின்றன.

1970 மே 27 அன்று நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் முதன்முறையாக அவர்கள் மூவரும் நாடாளுமன்ற ஆணைகளைப் பெற்றனர்.

காமினி- மஹிந்த-வாசு நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி 54 வருடங்கள்; அரசியலில் முக்கிய புள்ளிகளாகவும் இடம்பிடிப்பு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மற்றும் முன்னாள் அமைச்சர் காமினி திஸாநாயக்க ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (27) 54 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

1970 மே 27 அன்று நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் முதன்முறையாக அவர்கள் மூவரும் நாடாளுமன்ற ஆணைகளைப் பெற்றனர்.

சுதந்திரக் கட்சியின் பெலியத்த ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஷ 6626 மேலதிக வாக்குகளாலும் வாசுதேவ நாணயக்கார ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சியின் கிரியெல்ல ஆசனத்திலும் 6180 மேலதிக வாக்குகளாலும் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் நுவரெலியா தொகுதியில் 2077 வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக காமினி திஸாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.