Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

கண் சத்திர சிகிச்சைக்கான இலவச பரிசோதனை! - மருதடி விநாயகர் ஆலயம் மானிப்பாய்.

நீரிழிவு உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கான சிகிச்சை முறைகளும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய கல்விக்கூடம் பல்வேறு சேவைப் பணிகளை ஆற்றி வருவது அனைவரும் அறிந்த விடயமே. அந்த வகையில் எதிர்வரும் 11ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரை கண் சிகிச்சை நடத்துவதற்கு விநாயகப் பெருமானுடைய அருள் புரிந்துள்ளார். இந்த கண் சிகிச்சை முகாமின் நோக்கம் நோயாளர்களை இனம் கண்டு அவர்களுக்கான கண் சத்திர சிகிச்சையை மேற்கொள்ளுவதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுத்தல் ஆகும்.

இங்கு  தெரிவு செய்யப்படுபவர்கள் சித்திரை மாத கடைசியில் யாழ் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செயல்படுத்தப்படும். அத்துடன் தேவைப்படுபவர்களுக்கு ம மூக்குக் கண்ணாடி  வழங்குவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அன்றைய தினம் நீரிழிவு உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கான சிகிச்சை முறைகளும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

உற்சவ காலத்தை முன்னிட்டு விநாயகப் பெருமானுடைய கருணையினால் இடம்பெறும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்.
தர்மகத்தாக்கள் சபை 
மருதடி விநாயகர் ஆலயம் மானிப்பாய்.