Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

மடுக்கரை மண்ணில் இருந்து வைத்தியத்துறைக்கு முதன் முதலாக தெரிவான மாணவி...

,

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், முற்று முழுதாக நீரில் மூழ்கி ஒரு வாரத்திற்கு மேலாக மக்கள் நடமாட்டம் இன்றி பாதிக்கப்பட்ட பிரதேசம் மடுக்கரை பிரதேசமாகும்.  இந்தப் பிரதேசத்தின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு மாணவி, செல்வி .ஜேக்கப் ஜெமிமா என்பவர் வைத்தியத்துறைக்கு தெரிவாகியுள்ளார் .இவர் மடுக்கரையில் தனது ஆரம்பக் கல்வியையும் தனது உயர்கல்வியினை நானாட்டான் டிலாசால் கல்லூரியிலும் கற்று ,2025 ஆம் ஆண்டின் உயர்தர பரீட்சையில் மருத்துவ பிரிவில் மாவட்ட ரீதியாக ஐந்தாம் இடத்தைப் பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவாகியுள்ளார் .

இந்த மாணவியின் உயர்வுக்கு காரணமாக இருந்த மடுக்கரை பாடசாலை சமூகம் மற்றும் டி லா சால் கல்லூரி சமூகம் இரண்டினையும் பாராட்டி வாழ்த்துகின்றோம். இந்த கிராமத்திலிருந்து மருத்துவ பிரிவுக்கு தெரி வாகியுள்ள மாணவியை வாழ்த்தி பாராட்டுவதில் அனோமீடியா பெருமை கொள்கிறது.
மேலும் இம் மாணவியை பாராட்டி 10.04.2026 அன்றைய தினம் நானாட்டான் பிரதேச செயலாளரினால் இம்மானவிக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளிப்பு வழங்கப்பட்டது.