Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

அப்துல் ஹமீது மரணம்!: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. “பாட்டுக்கு பாட்டு” தொகுப்பாளர் அப்துல் ஹமீது விளக்கம்

“90-க்களில் தொலைகாட்சி தொகுப்பாளர் அப்துல் ஹமீது, தனது கம்பீர குரலால் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளை யாரும் மறந்துவிட முடியாது.

அப்துல் ஹமீது உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தகவல்கள்!

“90-க்களில் பிரபல தொலைகாட்சி தொகுப்பாளர் அப்துல் ஹமீது. தனது கம்பீர குரலால் அறியப்படும் அப்துல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளை யாரும் மறந்துவிட முடியாது.

அப்துல் ஹமீது உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தகவல்களில் உண்மையில்லை என அப்துல் ஹமீது விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அப்துல் ஹமீது வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், மீண்டு வந்து பேசுகிறானே என்று சிலர் வியந்து நோக்கக்கூடும்.

நேற்று முதல் இன்று வரை நான் நித்திரை கொள்ளவில்லை. அந்த விஷம செய்தியை கேட்டு ஆயிரம் பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் தொலைபேசியில் என்னை அழைத்து நான் என் குரலை கேட்ட பின்பு தான் நான் உயிருடன் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார்கள்.

சிலர் என் குரலை கேட்டு கதறி அழுததை கேட்டேன். என்னால் அதை தாங்க முடியவில்லை. இத்தனை ஆயிரம் அன்பு உள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்தேன் என்று நினைத்துக் கொண்டேன் என்று பேசினார்.