Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

ஒன்றாரியோ மாகாண அமைச்சரவையில் மாற்றம்: இலங்கை தமிழருக்கு புதிய பதவி

.

 

ஒன்றாரியோ அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மாகாண வீட்டு வசதித்துறை இணை அமைச்சராக இலங்கை தமிழரான விஜய் தணிகாசலம் நியமிக்கப்பட்டார்.

ஒன்றாரியோ முதல்வர் Doug Ford நேற்றைய தினம் தனது அமைச்சரவையில் பெரும் மாற்றங்களை செய்திருந்தார்.

இதில் விஜய் தணிகாசலத்திற்கு புதிய துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒன்றாரியோ மாகாண வீட்டு வசதித்துறை அமைச்சராக Paul Calandra பதவி வகிக்கிறார்.

இந்நிலையில், அவரின் தலைமையில் சிறப்பாக செயல்பட தயாராக இருப்பதாக விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக விஜய் தணிகாசலம், போக்குவரத்து இணை அமைச்சராக பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது