Breaking News
யுத்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தனி நாடு உறுதி; ஐ.நாவின் தீர்மானத்தை நினைத்து அஞ்சும் சரத் வீரசேகர. நெஞ்சம் மறப்பதில்லை… ஈழத்தமிழன் இதயங்களிலும் ஈழத்தமிழன் இல்லங்களிலும் இந்த இருவரும் இறைவனாக இருந்திருக்க மாட்டார்கள் 15 ஆம் ஆண்டு நினைவுகளுடன்; களத்திலே கருவான மாவீரனின் மகள் எழுதுகிறேன்.... பிரிகேடியர் சொர்ணம்.... பு லி க ள் மீது மேலும் ஐந்தாண்டுகளுக்கு தடையை நீடித்துள்ளது நடுவன் மோடி அரசு. மறைக்கப்பட்ட பல உண்மைகளுடன். பகைவனிடம் அடி பணிவது இராஜதந்திரம் அல்ல. அது சரணாகதி. நன்றி மறப்பது நன்றன்று! ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். நினைவேந்தலை அரசு தடுக்கக்கூடாது! மயிலத்தமடு விவகாரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு. 24 மணித்தியாலத்தில் 7 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம்; நீதிமன்றத்தில் குவிந்து கிடக்கும் வழக்குகள். “தமிழீழம் உருவாகியிருந்தால் அது இஸ்ரேலாக மாறியிருக்கும்”: தென்னிலங்கை காசா போன்று அழிந்திருக்கும் என்கிறார் விமல். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்: ஒத்துழைப்பு குறித்து ஆராய்வு. ரஷ்ய -உக்ரைன் மோதல் ;16 சிறிலங்கா இராணுவ வீரர்கள் பலி. குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நெடுந்தீவில் அனுஷ்டிப்பு. சீதா எலிய கோயில் கும்பாபிஷேகம்; திருப்பதியிலிருந்து வழங்கப்படவுள்ள 5 ஆயிரம் லட்டுக்கள். விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை நீட்டிப்பு என்பது அர்த்தமற்றது மட்டுமல்ல அறமற்றது. முள்ளிவாய்க்கால் கஞ்சி ; அம்பாறையில் ஐவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு. பசில்-ரணில் கலந்துரையாடலின் நோக்கம்; ஜூன் 18 வெளிப்படுத்தப்படும். இலங்கை மின்சார சபையில் பல்வேறு ஊழல் மோசடிகள்! நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?; தயாராகி வரும் இரு அவசர சட்டமூலங்கள். முல்லைத்தீவு நகரை சுற்றி நோட்டமிட்ட உலங்கு வானூர்தி: அச்சத்தில் மக்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; வேட்புமனுக்களை இரத்துசெய்வதற்கு அரசாங்கம் திட்டம் ஜனாதிபதித் தேர்தல்; பிரசார நடவடிக்கைகளை கையாளும் அமெரிக்கர்கள். போரில் இறந்தவர்களை நினைவுகூற இலங்கையர்களுக்கு உரிமை உண்டு; கைதுகளுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி கண்டனம். 3 பெண்கள் உட்பட 4 தமிழர்களை கைது செய்த சம்பவத்திற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வன்மையான கண்டனம் பணிப்புறக்கணிப்பை தீவிரப்படுத்த ஊழியர்கள் தீர்மானம்! தேர்தல் களம் நெருங்கி வரும் நிலையில் இலங்கைத்தீவு முழுவதிலும் பாரிய போராட்டத்துக்கு தயாராகும் ஜேவிபி. நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர் நம்முன்னோர்கள் ஆதிக்காலத்தில் மண்பாண்டத்தில் சமைத்தார்கள். ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்குஇசையால் அஞ்சலிக்கும் நிகழ்வு. புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்திய அரசு நீடித்துள்ளது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர், அரசியல் தீர்வுக்கான மார்க்கம். நினைவேந்தும் உரிமையை நிராகரிக்கவே முடியாது ; மூதூர் கைதுகளுக்கு சம்பந்தன் கடும் கண்டனம். முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுவதை தடை செய்யும் அரசாங்கம்! மட்டக்களப்பில் பொலிஸாரின் தடைகளின் மத்தியில் 3வது நாளாகவும் தொடரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் தடை: சுவிற்சர்லாந்தின் லுற்சேர்ன் மாநிலத்தில் “ஈழநாதம்” சுரேன் கார்த்திகேசுவின் “போரின் சாட்சியம்” நூல் அறிமுகம் முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. மறப்போராட்ட வரலாறானது அளப்பரிய ஈகங்களையும் வரிகளில் வரித்திட முடியாத அர்ப்பணிப்புக்களையும் கொண்டது. காங்கேசதுறையில் இருந்து இந்திய நாகப்பட்டினத்திற்கான பயணிகள் கப்பல் சேவை! ரஷ்ய – உக்ரைன் போரில் இராணுவ கூலிப்படையாக சிறிலங்கா இராணுவம்! முள்ளிவாய்க்கால் ஆத்மாக்கள் ராஜபக்ஷ குடும்பத்தை நிம்மதியாக வாழ விடாது. வட, கிழக்கில் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்கு பணிந்து நீதிமன்றங்கள் செயற்படுகின்றனவா? அரசியல் அரங்கில் மீண்டும் குழப்பம். நாடாளுமன்றம் கலைக்கப்படுமா முதலில் எந்த தேர்தல்? தமிழ் பேசும் மக்களின் ஆதரவு ஜனாதிபதிக்கா?; தமிழ் பொதுவேட்பாளர் கோரிக்கை வெற்று கோஷம். கல்முனை பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுக்ககும் பொலிஸார்! மட்டு சத்துருக்கொண்டானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு! அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு, தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகள் சந்திப்பு. மைத்திரிபால, ரணில் ஆட்சிக்காலம் ஒரு உதாரணம்!- எம். ஏ. சுமந்திரன் பொலிஸாரின் அத்துமீறல்களை ஜனாதிபதி கட்டுப்படுத்த வேண்டும்; இல்லையேல் கசப்பான அரசியல் பாடம் புகட்டப்படும்.-சித்தார்த்தன். சவுக்கு சங்கரின் மூன்று கார்கள், மேலும் சில சொத்துகள் என கோடிகளில் போகிறது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு. திருமலையில் கஞ்சி பரிமாறியதற்காக பெண்கள் தாக்கப்பட்டமை குறித்து மக்கள் பேரவைக்கான இயக்கம் கடும் கண்டனம். திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார நிகழ்வு சிவில் அமைப்புக்களினால் ஆரம்பம்! பொதுமக்கள் தமது ஆவணங்களை வழங்கி உறுதிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மட்டு., அரசாங்க அதிபர் வேண்டுகோள். ரணிலுக்கே ஆதரவு; திட்டவட்டமாக தெரிவித்தார் பிள்ளையான்! மக்கள் விரும்பினால் ஏனைய கட்சி உறுப்பினர்கள் இணைக்கப்படுவர்: ஜே.வி.பி. வகுக்கும் புதிய அரசியல் வியூகம். முள்ளிவாய்க்கால் இனப்படு கொலையினை நினைவு கூர்ந்து சபையில் ”சிரட்டை” யை சமர்ப்பித்த சிறிதரன். திருமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி; கைதானவர்களுக்கு விளக்கமறியல்! ரஷ்யாவின் மறுசீரமைப்பு: மேற்கு நாடுகளுக்கு எதிரான 'நீண்ட' போருக்கு புடின் தயாராகி வருகின்றார். தன் அன்னையிடமிருந்து விடைபெறும்போது நான் விரைவில் காற்றில் கலந்துவிடுவேன் என்று கூறுகின்றாள் இராணுவம் சுடும்போது மக்கள் குறுக்கே வந்து இறந்து போனார்கள்.போர் விமானங்களால் குண்டு போட்டு மக்களை கொல்லவில்லை குண்டு போடும்போது மக்கள் வந்து இறந்து விட்டார்கள் சர்வதேசம் பார்த்திருக்க, எங்கள் இனத்தின் மீது வலிந்து புரியப்பட்ட இனப்படுகொலை தான் இந்த நூற்றாண்டின் ஆகப்பெரும் மனிதப்பேரவலம். வெசாக்தன்சல்களை, தேர்தல் பிரச்சார பேரணிகளையும் தடைசெய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களிடம் வேண்டுகோள் விடுப்பார்களா? எதிர்கட்சிகள் இதற்கு எதிராக குரல்கொடுப்பார்களா தொற்று நோயை காரணம் காட்டி கஞ்சி வழங்க தடையேற்படுத்தியது போல் வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? கிழக்கில் உள்ளூர் போக்குவரத்துக்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகள்; பயணத்தை ஆளுநர் செந்தில் ஆரம்பித்துவைத்தார்! ரஷ்ய – உக்ரைன் போர் களத்தில் இலங்கை கூலிப்படையினர்; ஒரு வாரத்தில் அழைத்துவர முடியும். கையெழுத்து வேட்டையில் பசில்; நாடாளுமன்றம் கலைக்கப்படுமா? குடும்பமொன்றுக்கான மாதாந்த செலவு சுமார் ஒரு இலட்சமாக அதிகரிப்பு; ஈடுகட்ட முடியாத நிலையில் நாட்டு மக்கள். இலங்கையில் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் குறைந்துவிட்டது; பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி. யாழ் தீவகத்தில் முள்ளிவாய்க்காலில் உயிழந்தவர்களுக்கு நினைவேந்தல். நினைவேந்தலில் ஈடுபடும் தமிழர்களை துன்புறுத்தியும், அச்சுறுத்தியும், கைதுசெய்யும் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்திற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்க முடியாது. திருமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி; நால்வர் கைது. முள்ளிவாய்க்கால் 15வது ஆண்டு நினைவேந்தல் வாரம் ) ஆரம்பமானது. தனியார்மயமாக்கலை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தும் மஹிந்த. 50 ஆவது நாளாக போராட்டம், கல்முனை! இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் மே 19 கூடுகிறது; பொது வேட்பாளர், கட்சி வழக்கு குறித்து ஆராய்வு! திருமலையில் கஞ்சி காய்ச்சிய பொது மக்களை தடுத்த பொலிஸார்; வாக்குவாதத்தில் மக்கள். திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் சென்பக அம்மன் கோயிலில் இலங்கை தமிழ் அரசு கட்சி கலந்துரையாடல். யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் நினைவு ஊர்தி பவனியும். ஜனாதிபதித் தேர்தலை பேரம் பேசுவதற்கான தளமாக தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். தமிழ் பொது வேட்பாளர் வியாபாரத்துடன் கார் வாங்கிய சிவில் சமூக உறுப்பினர்! நாளை முதல் தமிழகம் – யாழ்., பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம். அமித் ஷாவை பிரதமராக்க பாஜக முயற்சிப்பதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் லாட்வியாவில் 5 இலங்கையர்கள் கைது; குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 -8 ஆண்டுகள் வரை சிறைதண்டனை. சந்திரிக்கா தலைமையிலான அணி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைகின்றதா?: பதவி விலகினார் மைத்திரி! இலங்கை வருகின்றார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி; சீதை அம்மன் கோவிலுக்கும் விஜயம். தமிழ் பொது வேட்பாளர்; தீர்மானம் எடுக்க அவசரப்பட வேண்டாம ; அனைத்து தமிழ் தரப்பிடமும் சம்பந்தன் வேண்டுகோள். ஜனாதிபதி கூறிய சர்வதேச நாணய நிதிய அறிக்கைகள் இன்னமும் வழங்கப்படவில்லை கோட்டா தாக்கப்பட்டு கொல்லப்படும் ஆபத்து நிலவியதால் இலங்கையிலிருந்து வெளியேற உதவினேன் முள்ளிவாய்க்காலின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல்; சுமந்திரன் விடுத்துள்ள அறைகூவல்! பொது வேட்பாளர் விடயத்தில் ரணில் – மஹிந்த இணக்கம் : மே இறுதிக்குள் பாராளுமன்றத்தை கலைக்க பஷில் அழுத்தம் நீதி வழங்கப்படாத இனப்படுகொலையின் இவ்வாண்டிற்கான நினைவேந்தல் எதிர்வரும் 18 ஆம் திகதி. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை செயல்படுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் கிளிநொச்சியிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு. "சிங்கள ஜனநாயகத்தை தமிழர்கள் ஏற்கவில்லை என்பதை உலகிற்கு தெரிவிப்பதற்கு தேர்தலை பகிஷ்கரிப்பது ஒரு சிறந்த முடிவாகும்" ஆங்கிலத்தில் CLUSTER BOMBS என்றழைக்கப்படுகிற இந்த குண்டுகள் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டது ஈழத்தில் தான்...!! காலம் அற்புதமானது. கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி செ.ஆனந்தவர்ணன் உட்பட கொழும்பு வெலிக்கடை விளக்கமறியல் சிறையில் தமிழ் கைதிகள். பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பள அதிகரிப்பு குறித்து அரச வர்த்தமானி. லத்வியாவுக்குள் ஆட்கடத்தலில் ஈடுபட்ட 5 இலங்கையர்கள் கைது! எமது மண்ணின்_வீராங்கனைகள். சட்டத்தரணியாக சத்திய பிரமாணம் நடராஜா ரவிராஜின் புதல்வி பிரவீனா. ரெட் பிக்ஸ் வலையொளியின் பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்த பின்னணி? கப்டன் அங்கயற்கண்ணி. என்னும் இயக்கப் பெயர் கொண்ட துரைசிங்கம் புஸ்பகலா. புலிகள் அமைப்பின் அரசறிவியற்கல்லூரி முதல், பல பட்டறிவுகளைப் போரளிகளுக்குப் கற்பித்த ஆசான். முள்ளிவாய்கால் நிகழ்வுகள் பற்றிய விளக்கம் அதே போல பேரணியில் எமது தேசியக்கொடியினை பயன்படுத்துவது பற்றியும். வெகுளி பனை. இந்திய உயர்ஸ்தானிகர் – சிறிதரன் சந்திப்பு. நாமலை சந்தித்தார் அமெரிக்கத் தூதர் ஜூலி! மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு போன்றதா ஜனாதிபதி தேர்தல் திகதியும்? அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜூலி சங் இவ்வாறு தெரிவித்துள்ளார். நினைவேந்தல்களுக்கு எதிரான அடக்குமுறையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. “இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் நியமனம்”; மனித உரிமைகள் குறித்து விளக்கம். அராஜகங்களுக்கு முடிவுகட்ட மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்! கே.டி.லால்காந்த. உக்ரைன் – ரஷ்ய போரில் மேலும் 14 சிறிலங்கா இராணுவத்தினர் பலி. ரஷ்ய – உக்ரைன் போரில் 100க்கும் மேற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் கூலிக்கு போரிட்டு வருவதாகவும், இதுவரை ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைத் தமிழர் நோர்வேயில் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்! பெரமுன உறுப்பினர்கள் வேறு தரப்புடன் இணையலாம் பிரிந்தும் செல்லலாம். யூ டியூப் சேனல்களை கட்டுப்படுத்த வேண்டிய நேரமிது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர். நாடக மற்றும் ஊடகத்துறைப் பங்களிப்பும் அவரது பன்முக ஆளுமையும் தமிழுலகம் நன்கறிந்ததே. இரத்தினபுரி தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம்! பெரமுன உறுப்பினர்கள் வேறு தரப்புடன் இணையலாம் பிரிந்தும் செல்லலாம். எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் மக்கள் வெற்றியின் கதாநாயகர்களாக இருப்பது அவசியம். பெரமுனவின் அதிநவீன தேர்தல் அலுவலகம்; தேர்தல் பிரச்சாரப் பொறிமுறை தயார். விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறப்பு. பிரான்ஸ் ஒலிம்பிக்கில் ஈழத் தமிழருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு: ஒலிம்பிக் தீபத்திற்கு வழங்கப்பட்ட உற்சாக வரவேற்பு. பெரும்பான்மை தமிழ் மக்களால் ஏற்று கொள்ளப்பட்ட கட்சி எது ? கூலிப்படைகள் அமைத்து தொழிலாளர்களை தாக்குகின்றன; சம்பளம் விடயத்தில் அரசாங்கம் தோல்வி. நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை. ரணில் – பசில் 6 ஆம் சுற்றுப் பேச்சு; அரசியல் கட்சிகளின் வியூகங்களை குழப்பும் தொடர் நாடகமா? தமிழர் விரும்பும் தலைவர் ரணிலே; தமிழ்ப் பொது வேட்பாளர் எதற்கு? நாடாளுமன்றத் தேர்தலை விரும்பும் சஜித் தரப்பு: காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க ரணில் முயற்சி? இரத்தினபுரியில் தொடரும் தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம்; இ.தொ.கா உடனடி நடவடிக்கை வன்னியில் தொடரும் சிங்களக் குடியேற்றம்; காணிகளைக் கையளிக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம். விமான நிலையத்தில் கல்முனை இளைஞனின் உள்ளாடைக்குள் சிக்கிய ரூ.4 கோடி! இம்முறை சிறை, சவுக்கு சங்கருக்கு நல்ல பாடத்தை நிச்சயம் கற்றுக்கொடுக்கும். பாலகுமாரைக் கொல்லலாம்... என்னையும் எனது சக தோழர் நெப்போலியனையும் கொல்லுமாறு இந்திய உளவுப்படை தம்மிடம் கேட்டிருப்பதாக கூறினார். இலங்கை வந்தார் நளினி! ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகும் காலம் நெருங்கிவரும் சூழலில், தமது கூட்டணிகளை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் பிரதான கட்சிகள். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் ஒன்லைன் வர்த்தகத்துக்கு வரி. இ.தொ.கா.வின் அரசியல் பலத்தினால் பெருந்தோட்ட மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு. இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடிய விஜயகாந்த். நாற்றமெடுக்கும் நகர் பகுதி; வருமானத்தில் குறியாக உள்ள மன்னார் நகரசபை. கொதிகலன் (Boiler) குறித்த இளைஞன் மீது விழுந்ததில் உயிரிழந்துள்ளார். தலைமன்னார் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு! கொல்லப்பட்ட அல்லது காயப்பட்ட அந்த தாய் பறவையைப் போல், பலர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். பலதும் பத்தும் பலதும் பத்தும் நோர்வேஜிய மொழிவிருது பெற்றார் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ஜொகான் சண்முகரத்தினம்! ஜனாதிபதித் தேர்தல் 17 செப்டம்பர் 2024 க்கும் 16 அக்டோபர் 2024 ஆம் திகதிக்குமிடையில் நடத்தப்படும். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகள். ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கை வீரர்கள் எட்டு பேர் பலி! இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், 2022ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி அரகலய போராட்டக் காலத்தில் அழிக்கப்பட்ட பேருந்துகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து நட்டஈடு கிடைக்கவில்லை. மகாவலி என்ற போர்வையில் சிங்களவர்களுக்கு தாரைவார்க்கப்படும் தமிழர் பூர்வீகம். இனவாத அரசாங்கத்துடன் அரச அதிகாரிகளும் இணைந்து மக்களை வெளியேற்ற முயற்சி. எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவே முழுப்பொறுப்பேற்க வேண்டும் டென்னிஸ் விளையாட்டரங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார். யுத்தம் முடிவடைந்து பல வருடங்களின் பின்னரும் தமிழ்சிறுபான்மையினத்தை சேர்ந்த ஆண்கள் பெண்களை பாதுகாப்பு படையினர் கடத்திச்சென்று சித்திரவதை செய்துள்ளனர். மீண்டும் மக்களை கொன்று குவித்து காட்டும் சட்டத்தை உருவாக்கும் முயற்சியில் ஜே.வி.பி. ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கை இராணுவவீரர்கள் கூலிப்படை! இலங்கைத் தீவில் குழந்தை பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது. “கடினமான நேரத்தில் நாட்டை கட்டியெழுப்புவதற்கான சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். முஸ்லிம் வாக்குகளை தமக்கான வாக்காக மாற்றுவது! - ஈரான் ஜனாதிபதியை இலங்கைக்கு வருமாறு அழைத்தமைக்கான முக்கிய காரணம். மருத்துவமனைகளில் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கை! பணிப்புறக்கணிப்பு போராட்டம். ஒற்றையாட்சியை நிராகரித்து, இனப்படுகொலை என்பதை நாங்கள் சந்தித்தமைக்கு பிரதான காரணம்! மகாவலி என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்களவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்படுகிறது. கதை சொல்லவில்லை! மட்டக்களப்பில் கப்பம் கோரி கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ மேஜர்! செய்தி சேகரிக்க சென்ற மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு! போராளியின் உறவுகள் அனுபவிக்கும் இன்னல்கள் பேசப்படுவதில்லை! நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கொக்குதொடுவாய், கொக்கிளாய் கருநாட்டுக்கேணி பிரதேச மக்கள். கொழும்பில் இடம்பெற்ற அனைத்து அரசியல் கட்சிகளின் பேரணிகளுக்காக கலந்து கொண்ட மக்கள் தொடர்பில் அதிகாரபூர்வ அறிக்கை உக்ரைன் – ரஷ்யப் போரில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் வீரர்கள் கூலிப் படைகளாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு சட்டப்பூர்வ தகுதி எதுவும் இல்லை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும். பசில்! முள்ளிவாய்க்கால், மாவீரர் தினம் உட்பட எமது நினைவேந்தல்களை இளையவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும். வெளிநாட்டவர் ஒருவரின் பெரும் தொகை பணமடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து நடத்துனர். ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் - தனியார் தொலைக்காட்சிகள், சுயாதீன ஊடகங்கள், அமைப்புகள் போன்றவற்றால் கருத்துக் கணிப்பு? உயிரிழந்த படையினரின் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை காசா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் கடுமையான குண்டு வீச்சு. காசாவின் எல்லைப் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரேனிய தலைவர் செலன்ஸ்கியை கொலை செய்ய முயற்சி!, இரண்டு இரஸ்சிய ஏஜென்ட்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது விடுதலையை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஆனந்தவர்ணன்! தேர்தலொன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெற்றப்பட்டுவிட்டன. ஆனால், தேர்தல் நடைபெறவில்லை. பெண்கள் தமது வீட்டு வேலைகளை செய்வதற்கு கூட தண்ணீர் இன்றி பெரும் சிரமங்களுக்கு முகங் கொடுத்துள்ளனர். தமிழ் எனும் அமுது ! ’நல்லிணக்க செயலணி ஒரு கண்துடைப்பு’ உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்தல் எம் இனத்தின் மறக்க முடியாத அவலங்களை தாங்கி நிற்பது என்பது சாதாரணமானது இல்லை! மே தின மேடையில் அறிவித்த சம்பள தொகையை அவரால் பெற்று கொடுக்க முடிய வில்லை! உணர்ச்சி வசப்பட்டு மேடையில் பொங்குவது, பட்டாசு வெடித்து பொங்கல் சோறு பொங்குவது போல் பேசுவது. மே மாதம் 09 ஆம் திகதி முதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் பசில் ராஜபக்சவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கடந்தவார சந்திப்பில் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமென கடும் அழுத்தம். 2 ஆவது நாளாக கிராம உத்தியோகத்தர்கள் பணிபகிஷ்கரிப்பு. யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை. 2015 மே மாதம் 13 ஆம் திகதி தி இந்து நாளிதழ் கட்டுரை* ஒவ்வொரு பிராமணின் வயிற்றிலும் புளியை கரைத்து. பவதும் பத்தும் சுற்றுலா பயணிகளுக்கு விருந்தினர் விசா வழங்கும் சேவை, VFS Global எனும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு கைமாற்றி உள்ளார்கள். வரலாற்றில் இடம்பிடித்த தமிழன்! தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளராக பாரதிதாசன். ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படக்கூடிய வாய்ப்பு! யாழ் போதான வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்தியர் ரி.பேரானந்தராஜா. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளது. அஹமதாபாத்திலுள்ள 16 பாடசாலைகளுக்கு மின்னஞ்சலினூடாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சிரமத்தில் சித்த மருத்துவ மாணவர்கள்: அரசாங்கம் காரணமா? காணாமல் போன பற்றிய அலுவலகத்தின் பெயரிலேயே சர்ச்சை காணப்படுகின்றது. பாரதிய ஜனதா கட்சி வகுத்துள்ள தேர்தல் வியூகங்கள்! 400 மக்களவைத் தொகுதிகளில் பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றிபெறுமா? அனுரா – சஜித் இடையிலான விவாதம், - ரணில் – மஹிந்த இடையே விவாதம், - கோட்டாவுக்கும் அழைப்பு சஜித். ‘மே தினப் பேரணிகள்‘ கூறும் கதைகள்... களுத்துறை பிரதேசத்தின் கிராமம் ஒன்றில் நடந்த இந்த சம்பவம்! சகல வேட்பாளர்களுடனும் பகிரங்க விவாதம் நடத்த நான் தயார்!. பலதும் பத்தும். நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. புகழ் வணக்கம் ஈழதமிழர் விடுதலையை நசுக்கினாலும் தமிழ்நாட்டில் விடுதலை உணர்வு எழும் முள்ளிவாய்க்கால் கஞ்சி! ரூபவாஹினியில் முதல் முறையாக ஏஐ செய்தி வாசிப்பாளர்கள். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி எனும் இரு கட்சிகளினிடையே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவாதம் வைரமுத்து இப்படி எல்லாம் இளையராஜாவையே சீண்டிக் கொண்டிருப்பது ஏன்? இதுதான் காரணம்! பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை மற்றும் அவர் வகிக்கும் பதவிகளில் இருந்து அவரை நீக்குவதற்கு... மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது. இந்திய கடற்பரப்பில் நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 மீனவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். வாலிபம் சிதைந்து தசாப்தம் மூன்றாக முறித்த சிறகுடன் வலி தோய்ந்த இனத்தின் சிறைப்பறவை சாந்தன்! நாயின் குரைப்பும் இசைதான் : இசைஞானி இளையராசா “பொறுத்தது போதும்” - தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (காஆஅ) பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகர் கனகசபாபதி கனகேந்திரனுக்கு (ஈழவேந்தன்) அஞ்சலி! மே தினப் பேரணிகளுக்காக அதிகளவிலான மக்கள் தொகை! 565 பேருந்துகளுக்கு கட்டணம்! எங்கிருந்துப் பெறப்பட்ட பணம்? ஆராய தொடங்கியுள்ளது புலனாய்வுத் துறை! ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உண்டு. தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலினை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12 நீச்சல் வீரர்கள், தமிழர்களின் ஒற்றுமையை காட்ட ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த வேண்டும். நினைவுதினங்களும், படுகொலைகளும் தெருவில் விட்டுச்சென்ற கணவன்.. கைபிடித்து வழி காட்டிய கண்ணதாசன். ரணிலின் உறுதியான வார்த்தைக்காக காத்திருக்கும் கட்சி உறுப்பினர்கள். உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித்! புலம்பெயர் நாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் விரைவில் நிரந்தர வதிவிட விசாவைப் பெற முடியும். நாடு முழுமையாக வௌிநாட்டிற்கு விற்கப்படுமா! தமிழ்த் தேசிய விடுதலைப்படை பிறந்த நாள். சட்டவிரோதமாக கட்டப்பட்டிருக்கும் தையிட்டி திஸ்ஸ விகாரை. யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு! பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை. ’13’ அடிப்படையில் அரசியல் தீர்வு விரைவில் கிடைக்கும். இசைக்கலைஞர் சங்கத்திற்காக , தனது பாடல்களின் காப்புரிமையை பெற்ற இசைஞானி இளையராஜா , இது ஒரு சர்வாதிகார நாட்டின் கொடுமையைக் குறிக்கும் ஜோக்! லண்டன் மாநகர மேயராக சாதிக் கான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதியோர் இல்லத்தில் அன்னதானம். செய்ய போறீங்களா, ஒரு நிமிடம் இதை படியுங்கள். வலி சுமந்த மே மாதம்-2 தனிச் சிங்கள சட்டத்தை எதிர்த்து பதவியை தூக்கி எறிந்த ஈழவேந்தன் அவர்களுக்கு அஞ்சலி! வல்லரசுகளே ஒருத்தரில் ஒருத்தர் தங்கியிருக்கும் இன்றைய உலக ஒழுங்கை உடைத்து முப்படைகளையும் உருவாக்கியவன். ஆர்ப்பாட்டத்தைத் தடுத்த தமிழ்நாடு அரசின் எதேச்சாதிகாரத்திற்குக் கண்டனம்! சீமான் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பு. தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. 5.5.1984ல் பெண்ணாடத்தில் தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடு! புதிய முறைமையின் கீழ் விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, ஆசியாவிலேயே அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக இலங்கை 30 வருடங்களாக நான் சொல்லி வந்தவிடையம், தமிழ் மக்களின் பிரச்சினைகள் சரியான முறையில் கையாளப்படவில்லை. இந்திய உயர் ஸ்தானிகர் இன்று மாலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்திற்கு விஜயம்செய்தார். மட்டு சத்துருக்கொண்டான் பகுதியில் மண்டை ஓடு – எலும்புகள் மீட்பு! வெளிச்ச வீட்டுக்கு வர்ணம் பூசித்தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இருபது வருடங்களுக்கு மேலாக வேண்டுகோள். நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை – காங்கேசன் துறைக்கு மே 13ஆம் திகதி கப்பல் சேவை தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் எமது தீர்மானத்தை அறிவிப்போம் ராஜபக்ஷ . வட இலங்கை பாதுகாப்பு சிறந்த நிலையில் உள்ளது கையாலாகாத்தனமும் குற்றவுணர்வும். இங்கிலாந்து முழுவதும் உள்ள கவுன்சில் தேர்தல்களில் டோரிகள் பெரும் தோல்வியை சந்தித்தனர். அரசாங்கத்தின் தீர்மானங்களை பெருந்தோட்டக் கம்பனிகள் மீறி நடக்க முடியாது 44 இலங்கையர்களுக்கு அரச மன்னிப்பு. கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் குமார் குணரத்தினம் வழிபாட்டுத் தளங்களில் ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்தக் கோரிக்கை. ரணில் வந்துவிட்டாரா? அவர் வந்தால்தான் உரையாற்றுவேன்: பதற்றமடைந்த ஐ.தே.கவின் மே தின மேடை. பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில் “உறுமய” . ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் எப்போது விவாதம் திருமலையில் மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதி விபத்து. புத்தளம் பதில் காழி நீதிமன்ற நீதிபதியாக , நீர்கொழும்பு காழி நீதிமன்ற நீதிபதி வடக்கின் பரம்பரை நில உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் உலக சிலம்பத் தலைவர் முனைவர் சுதாகரன் யாழில் பெருமிதம். டுபாயின் மீண்டும் கனமழை: விடுக்கப்பட்டது அவசரகால எச்சரிக்கை. தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும். உழைக்கும் தொழிலாளியின் 138 ஆவது தொழிலாளர் தினம். மே தினக் கூட்டத்தில் 5000 ரூபா வழங்கி அழைத்துவரப்பட்ட ஆதரவாளர்கள். மட்டக்களப்பில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 132 வது ஜனன தினம். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் விரைவில் சத்திர சிகிச்சைப் பிரிவு திறக்கப்படும் ! அநுரவுடன் இலங்கைக்கான நோர்வே தூதுவர் சந்திப்பு. பலதும் பத்தும். இசை பெரிதா? மொழி பெரிதா தேர்தல்களால் பொதுமக்கள் அடைந்த பயன் தான் என்ன? ஜூலி சங் - உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பதிவில் நான் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவில்லை! ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டே சகல அரசியல் கட்சிகளும் மே தின கூட்டத்தை நடத்தின. யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் பலமுறை நான் இங்கு வந்திருக்கின்றேன். சு.க.வை ஐ.தே.க.வுடன் இணைக்கும் திட்டம்! வவுனியா பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு. சொல்ஹெய்மின் கருத்திற்கு அம்பிகா சற்குணநாதன் கடும் பதிலடி. யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டுகள் மீட்கப்பட்டது. பாலச்சந்திரனும் பயங்கரவாதி என்று சுட்டுக் கொன்றது சிங்கள அரசு. இராசேந்திர சோழன் காலத்தில் சைவமும் பௌத்தமும். நிறையப் பாடல்களுக்கு முதல் வரியைக் கொடுத்தது இசைஞானி சிங்கள அரசினதும், அரசபடைகளினதும் வக்கிர குணங்கள். உமாவின் குரல் ரமணின் கச்சேரிக்கும், வாழ்க்கைக்கும் ஆதார ஸ்ருதியாக மாறுகிறது. இருவரும் இணைந்து ஆயிரக்கணக்கான மேடைக் கச்சேரிகளில் பாடி வருகின்றனர். முந்திரிக்காடு மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன் முலை அறுத்திடுவென் யான் ..... பிரான்சிலிருந்து தாயகம் வருகை தந்த மாநகர சபை உறுப்பினர்கள். ரணில் கருணாவை பிரித்தவர்; அநுர வட, கிழக்கை பிரித்தவர்; சஜித் ஆளுமையற்றவர். மூதூர் – மேன்காமம் குளத்தின் பகுதிகள் ஆக்கிரமிப்பு; உண்மையறியும் நோக்கில் சாணக்கியன் கள விஜயம்! ரணில் கருணாவை பிரித்தவர்; அநுர வட, கிழக்கை பிரித்தவர்; சஜித் ஆளுமையற்றவர். முதலாளித்துவ வர்க்கத்தின் கீழ் இடம்பெறும் இறுதி மே தினக்கூட்டம் இதுவாகவே இருக்கும். கிளிநொச்சியில் இடம் பெற்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் மேநாள் நிகழ்வில் உரையாற்றும் போது மனோ கணேசன். “கடும் போக்கு சிந்தனை என்பது உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மனித உயிர்களை காவு வாங்கியுள்ளது. பிரான்சில் தமிழீழ தேசமக்களாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மே 1 பேரணி. சு.கவை ஐ.தேகவுடன் இணைக்க திட்டம் இல்லை – சந்திரிகா தெரிவிப்பு. அரச பல்கலைக்கழகங்களில் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம். பொதுவேட்பாளரை முன்னிறுத்தினால் இனக்கலவரம் வெடிக்கும் என்கின்றார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். தன்னை நஞ்சு வைத்து கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக முன்னாள் அமைச்சர் தகவல். எல்ல – வெல்லவாய வீதியின் இருபுறங்களிலும் காணப்படும் பல வர்த்தக நிலையங்களை அப்புறப்படுத்த முடிவு. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயாஷான் நவநந்தன ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளார். செங்கொடிகளை ஏந்திய பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடனான மக்கள் விடுதலை முன்னணி சஜித், அனுர பயந்து போனார்கள்; ரணில்தான் துணிந்தவர். உலக தொழிலாளர் தினம். இன்று உலக தொழிலாளர் தினம். அனைத்து தொழிலாளர்களுக்கும் எமது தோழமை கலந்த வாழ்த்துக்கள்!. கொல்லப்பட்டு 19 வருடங்களாகியும் நீதி கிடைக்கவில்லை: சிவராமுக்கு வட, கிழக்கில் அஞ்சலி. அரசின் அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிராக அணிதிரள்வோம் உழைக்கும் மக்கள் அனைவரது உரிமைகளையும் நிலைநிறுத்துவோம் இசையோடு மொழி சேர்ந்தால் தான் இசைக்கு உயிர். வன்னி மக்களின் பேரெழுச்சி மே தின நிகழ்வில் கலந்துக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமிழில் உரையாற்றினார். கொட்டகலையில் இன்று இடம்பெற்ற இ.தொ.காவின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜீவன் தொண்டமான் இவ்வாறு கூறினார். “இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சொல்வதை மட்டும்தான் செய்யும் என்பதுடன் செய்வதை மட்டும்தான் சொல்லும். மே 1 ஆர்ப்பாட்டங்கள்: பாரிஸில் அணிவகுப்பு தொடங்குவதற்கு முன்பு 15 பேர் கைது செய்யப்பட்டனர், மே 1 ஆம் தேதி தெருவோரத்தில் லில்லி, முகே (பூ)விற்க எங்களுக்கு உண்மையில் உரிமை இருக்கிறதா? ஆம் இது பொதுவானது. சர்வதேச தொழிலாளர்கள் தினம் இன்று (மே 01) உலகளாவிய ரீதியில் கடைபிடிக்கப்படுகிறது. எனது ஆட்சியின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும். எரிக் சொல்ஹெய்ம், வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு! ஏகாதிபத்திய ஆட்சியும் அவர்களால் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வங்குரோத்தும். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை. திருகோணமலை நகரத்தில் முஸ்லிம் மக்கள். மலையகத்தில் ஏட்டிக்கு போட்டியாக ரணில் – சஜித்தின் மே தினக் கூட்டங்கள். சாவகச்சேரி நகராட்சிமன்றம். திரு ரணில் விக்ரமசிங்கே அதிகாரத்திலிருக்கும் கடந்த இரண்டு காலப்பகுதியில், கொள்ளுபிட்டி பகுதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் 4 பேர்,ஒரு கோடி ரூபாய் இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாளை கல்முனை பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்களின் வியாபாரா நடவடிக்கைகள் இடம்பெறமாட்டாது. தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறிதரன். புதிய கட்சி யாழில் ஆரம்பம்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் கீழ் இருவருக்கு பரவலாக்கப்பட்ட முன்மொழிவுகள் மூலம் 11 கோடி ரூபா!. ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபான அனுமதிப் பத்திரம்: பிரபல சிங்கள ஊடகம் தகவல். மே தினக் கொண்டாட்டங்களில் ட்ரோன்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பேரணிகள். வடமாகாணத்தில் காணப்படும் 60 ஆயிரம் காணி துண்டங்களுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க நடவடிக்கை! வாக்காளர் பதிவு விபரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை. மூன்று பேரின் உயிரைப் பறித்த ரத்துபஸ்வல சம்பவம்: இன்று தீர்ப்பு. தேர்தலில் போட்டியிட கோட்டா தயக்கம். பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக்- சாணக்கியன் திடீர் சந்திப்பு! வலிந்து​ காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்ககே! மறக்க முடியா மாமனிதர் ஐயா மா.க. ஈழவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் காலமாகி உள்ளார். புலிகளின் மூத்த உறுப்பினர் லிங்கம் அவர்களது 38 வது நினைவேந்தல் நாள். 29.04.1986. இன்று உலக நடன தினம்! தங்களோடு வாழ்ந்து, தங்கள் நலனுக்காக போரிட்டு உயிர்நீத்த சக மனிதர்களுக்கு ‘நடுகல்’ நாடுகடந்த ஆரசு நிதிச்சுமையால் பாதிக்கப்பட்டிருந்த தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டுமானப் பணிகள் தற்போது வேகமெடுத்து வருகிறது. 'இன்னும் பத்து வருடத்தில் வெயில் இப்போது உள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும். பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்கள் அனுரகுமாரதிசநாயக்க சுவீடனின் ஸ்டொக்கோமில்: தே.ம.சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக ரணில்,மகிந்த, சந்திரிகா ஒன்றிணையலாம். தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு. இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் சந்திரிக்கா. இலங்கை இராணுவத்தினர், ரஷ்ய மற்றும் உக்ரேனிய இராணுவத்தில் பணிக்கமர்த்தப்படுகின்றனர். போலி விசாவில் சிறுவனை லண்டனுக்கு கடத்த முயற்சி ! வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர்: யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் போராட்டம் ! தமிழீழம் சாத்தியப்படுமானால் தமிழில் ஒரு ஜனாதிபதி சாத்தியம். தமிழச் சமூகம் இதை ஒரு முறையாவது கேட்க வேண்டும். கடந்த யுத்த காலத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அது தொடர்பாக கொழும்பில் இருந்து வருகை தந்த ஆணைக்குழு முன்னிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள். தமிழ் மக்களின் அதிகாரத்திற்கான நியாயமான உரிமையை நாங்கள் உறுதி செய்வோம். தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க மாட்டேன். பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு இதுவரை நீதியும் கிடைக்கவில்லை இலங்கையில் வட, கிழக்கு பகுதிகளில் பதற்றம் அதிகரிப்பு: பிரித்தானியா அரசு கவலை. ஜஹ்ரான் ஹாசிமை வளர்த்தவர் சுரேஸ் சாலே. கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்கள் மீட்பு. கிழக்கு ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக சிறிதரனுக்கு ஆதரவாக சுவரொட்டி. வாகரையில் இரு பிரிவினராக பிரிந்து கிடக்கும் பொதுமக்கள். தமிழரசுக் கட்சியே வியாழேந்திரன்- பிள்ளையானுக்கு அரசியல் முகவரி வழங்கியது. நாடளாவிய ரீதியில் 1000 மில்லியன் செலவில் மே தின பேரணிகள்?; நிதியை திரட்டும் முயற்சியில் கட்சிகள். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள். தந்தை செல்வாவின் 47ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு. மல்கம் ரஞ்சித் உண்மைகளை முற்றாக மறைக்கின்றார்; கடுமையாகச் சாடும் கோட்டா. மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பதவி விலகல்! தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார். ”1000 ரூபா சம்பளத்தை அதிகரியுங்கள்” இது வழமையாகவே மலையகத்திலிருந்து ஒலிக்கும் குரல். லிதுவேனியாவிற்கு சாரதி வேலைக்காகச் சென்ற 106 இலங்கையர்களில் இரண்டு பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கிளிநொச்சியில் கைது. அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் – ஜனாதிபதி சந்திப்பு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித். நான் விடுதலைப்போராட்டத்தில் இருந்தவன் என்பதற்காக எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பெயரில் மாற்றமில்லை. அநுர குமார திசாநாயக்க நேற்று முன்தினம் வியாழக்கிழமை (25) இரவு இலங்கையிலிருந்து சுவீடனுக்கு பயணமானார். மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வட, கிழக்கிலுள்ள முக்கிய இடங்களை இந்தியாவுக்கு வழங்க அரசியல் கட்சிகள் முயற்சி என கலிலூர் ரஹ்மான் குற்றச்சாட்டு.. உலக உணவுத் திட்டத்தின் மீது அரசாங்கம் குற்றச்சாட்டு: மாணவர்களுக்கு தரமற்ற அரிசி வழங்கியமைக்கு அமைச்சர் விளக்கம். ஜனாதிபதி தேர்தலில் தான் கண்டிப்பாக போட்டியிடுவேன் என பசில் ராஜபக்சவிடம் ரணில்! கடந்த செவ்வாய்க்கிழமை முதல் யாழ்ப்பாணம் கொக்குவில் தொடருந்து நிலையம் மூடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல முன்வைத்த யோசனை பிரிக்ஸ் கூட்டணியில் இலங்கையை இணைப்பதற்கு சீன அரசு உதவவேண்டுமென சன் ஹையானிடம் மனோ கணேசன்! நாட்டை அழிக்கும் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல.! பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ். தேசிய மக்கள் சக்தி அரசியல் ரீதியில் துரிதமாக வளர்ச்சியடைந்து மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளது என்று சீன கம்யூனிசக் கட்சியின் சர்வதேச விவகார பணிமனை தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை! வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் . கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரால் தமது அங்கத்தவர்களில் ஒருவரது கரைவலை விசமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. உலகில் கப்பற்படைக்கெல்லாம் முன்னோடி நம் தமிழர்கள்தான் என்பதை நாம் அறிய வேண்டும்! இலங்கைத்தீவில் முஸ்லிம் தீவிரவாதம் மிகவும் பயங்கரமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் கூறியுள்ளர். சஜித் பிரேமதாசவைப் படுகொலை செய்ய தேசிய மக்கள் சக்தி முயற்சி இந்திய உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மேலும் 04 கிராமங்கள் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் . உத்தேச இலங்கை மின்சாரத்துறை சட்டமூலம் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ‘புதிய சுதந்திரன்’ வெளியீட்டாளர் அகிலன் முத்துக்குமாரசாமிக்கு நீதிமன்ற பிடியாணை. விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒன்றாகப் போராடிய இலங்கை இராணுவம், உக்ரைன் – ரஷ்யப் போரில் இரு தரப்பாக பிளவுபட்டு போரிடுகின்றனர்.. பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுளைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் : 31 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுப்பு – பொதுமக்கள் ஊடகங்களுக்கு கருத்து. வெடுக்குநாறி மலை ஆலய கைது தொடர்பில் வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழு பொலிசார் மற்றும் வனவளத்திணைக்களத்திடம் விசாரணை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளரை முன்னிலைப்படுத்துவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை(29) போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். ரஷ்யாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் திமூர் இவானோ கைது செய்யப்பட்டுள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் : இன்று மீண்டும் கூடுகிறது சம்பள நிர்ணய சபை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று, அனுரகுமார திசாநாயக்கவை நேற்று ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் சந்தித்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது. ஒரே பாடலில் கம்பீரம், சோகம், தன்னிரக்கம், தியாக உணர்வு என எல்லாவற்றையும் ஒரே பாடலில் தர முடியுமா என்றால் முடியும் என நிரூபித்து இருக்கிறது இக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்கிறார் திருமூலர்: 5 அரச நிறுவனங்களின் தலைவர்கள் கோப் குழுவிற்கு அழைப்பு. மனிதனின் நோய்களும், இயற்கை தரும் தீர்வுகளும்! தேனினும் இனிமை! மனதை உருக்கும் மாய குரலுக்கு சொந்தக்காரர்! சாதனா சர்கம் ஜனாதிபதித் தேர்தலின் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதில் போட்டியிடத் தீர்மானித்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இலங்கை வந்தடைந்தார் ஈரான் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளில் சிறிய முன்னேற்றமும் ஏற்படவில்லை. இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஒத்திவைப்பு; அடுத்த வாரம் நடத்த திட்டம். ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் : தலைநகரில் வரவேற்பு பதாதைகள். தேசிய மக்கள் சக்தியுடனான விவாதங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். உமாஓயா திட்டம் உத்தியோகப்பூர்வமாக மக்களிடம் கையளிப்பு மருதானையில் ஐ.தே.கவின் மே தின விழா: ஒரு இலட்சம் பேர் பங்கேற்கும் சாத்தியம். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் பிளவடைந்துள்ளதுடன், அவை பாரிய பின்னடைவையும் சந்தித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தியத்தலாவ Foxhill கார் பந்தய விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள குழு நியமனம். ரணில் விக்கிரமசிங்க உடனடியாக தலையீட்டு தனது பங்காளி கட்சிக்கு கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும் நடந்துக்கொள்ள அறிவுரை வழங்க வேண்டும் . யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் அமைந்துள்ள விடுதி ஒன்றினுள் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை திறப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் அமைந்துள்ள விடுதி ஒன்றினுள் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை திறப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். புதிய பரிணாமத்தில் மே18 இனப்படுகொலை வாரம்: யாழில் சிவில் அமைப்புக்கள் ஆராய்வு எட்டு தடை செய்யப்பட்ட நிறுவனங்களை குறித்து தகவல் வெளியிட்டது மத்தியவங்கி ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வேட்பாளராக முன்வைக்கப்படுவார் என தகவல். எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் விவாதம். எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகள் மத்தியில் நிலவி வரும் பதற்ற நிலை தணிந்தால், விலை குறையும் சாத்தியம் உண்டு. ஈரானிய ஜனாதிபதியின் வருகை; சர்வதேச புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பில் இலங்கை! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பொதுத் தேர்தல். யாழ் பல்கலைக்கழக உபவேந்தருக்கு ஒரு பணிவான வேண்டுகோள். சூப்பர் ஸ்டாருக்கு பிடித்த சீன் இது தான்! பிரபல நடிகை பகிர்ந்த தகவல்! படித்ததில் பிடித்தது! இளையராஜாவின் இரசிகனின் வாதம்! சிங்கள பெளத்த பேரினவாத அரசின் வலைக்குள்,நாடுகடந்த தமிழீழ அரசையும் மாற்றும் திட்டம்! இந்தியாவில் இயங்கும் ஒட்டுக்குழுவான ENDLF பரந்தன் ராஜன் மற்றும் இலங்கையில் இயங்கும் TEA பனாங்கொடை மகேஸ்வரன் ஆகியோர் நூலகங்களில் உறங்கி கிடந்த மாக்சியத்தை ருஸ்சியப் புரட்சி மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டியவர் தோழர் லெனின். அன்னை பூபதியின் மரணம்! நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவேன். ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் இதுவரை தீர்மானமில்லை என தமிழரசுக் கட்சியின் மட்டு.மாவட்ட மகளிர் அணி உப தலைவி தெரிவித்தார். யாழ்ப்பாணம் – மண்டைதீவில் இந்திய முதலீட்டில் மத்திய கடல்வள ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படுவதற்கு எடுக்கப்படும் முயற்சியை கண்டிப்பதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் தெரிவித்திருக்கின்றது. ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல்கள் தொடருமானால், ஈரானுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளப்படும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும். முக்கியமான நினைவு தினங்களும் இனப்படுகொலைகளும். ஐக்கிய மக்கள்சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் சமர்ப்பித்துள்ள உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான யோசனைகளை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவில்லை என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சனைக்கு உரிய தீர்வைப் பெற்று தருவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அதிகளவில் மக்களை தமது மேதினக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து அதன்மூலம் தமது பலத்தை வெளிப்படுத்த கட்சிகள் எதிர்பார்த்துள்ளன. ஜனாதிபதி, பசில் சந்திப்பு விரைவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி அறிய மீண்டும் விசாரணை வேண்டும்: பேராயர். திரிகூட பர்வதம் என்னும் இலங்காபுரியின் பாதமலைக்கு ஏன் சிவனொளிபாதமலை எனப் பெயர் வந்தது? ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு எம்மால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இதுவரையில் எவ்விதமான மறுப்பும் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளர் வெளிவிவகார அமைச்சர். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான தமிழர்களின் வாழ்வின் இருண்ட யுகங்களை பற்றி பேசும் படமாக ஊழி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மட்டு. சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் பலியானோருக்கு நினைவஞ்சலி. பாதுகாப்பான எல்லைக்குள் நின்று கொண்டு சாதிக்க விரும்புபவர்கள் தான் உலகில் அதிகம். ஆனால் ஆபத்துக்களை அறிந்தும் துணிச்சலோடு செயல்படுபவர்களே வரலாற்றில் இடம் பிடிக்கின்றனர். ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களின் தேசிய பட்டியல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதாக ஜே.வி.பி உறுதியளித்துள்ளதை விட கேலிக்கூத்து ஒன்றும் இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து வசாவிளான் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் நடத்துனர் ஒருவர் யாழ்ப்பாணம் கோப்பாய் காவல் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வைத்து கத்தியால் குத்தப்பட்டார். இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. தியத்தலாவை பொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இயக்குனர் அம்சன் குமார் அவர்களின் இயக்கத்தில் படைக்கப்பட்டிருக்கும் ஆசானின் ஆவணப்படம்... தமிழின அழிப்பு நாள். 15வது ஆண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றியடைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியின் வேட்பாளர் போட்டியிடுவார். போர் களத்தில் ஓய்வு பெற்ற இலங்கை வீரர்கள்; பொறுப்பு கூறவேண்டியது யார்?; தேசிய அரசாங்கம் மீது குற்றச்சாட்டு தென்னிலங்கையில் இருக்கும் சில இனவாத தலைவர்களுக்கு விலை போயுள்ளவர்கள், அவர்களது பணப்பெட்டிகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தரப்பினரே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி அதற்கு தூபமிட்டுக்கொண்டிருக்கின்றார்கள். கணபதிப்பிள்ளை அன்னை பூபதி அம்மா அவர்களது 36-வது நினைவு தினம் நேற்று (19) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்க தமிழ் கட்சிகள் எடுக்கும் முயற்சி என்பது பயனற்றது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அறவழியை அன்று இந்தியா ஏற்க மறுத்தது. அதன் விளைவே மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை பாரிய யுத்தத்திற்கு முகங்கொடுத்தது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பெற்றுக்கொடுத்த, இதுவரையில் வெளியிடப்படாத தகவல்கள் மற்றும் ஆதாரங்களை அருட்தந்தை சிறில் காமினி இன்று (20) ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய சின்னத்தில் போட்டியிடும் தேசிய வேட்பாளராக தம்மை முன்னிறுத்துவார். மேலும் அவருக்கு ஆதரவளிக்க அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு நிகழ்ந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. ஆனால் இதுவரை நீதி நிலைநாட்டப்படாதுள்ளதுடன், விசாரணைகளும் அதற்கான குழுக்களும் அமைத்து காலங்கடத்தப்பட்டுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலத்திலிருந்து நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம் நோக்கிய நடைபவனி கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடினால் அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயார் யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருமலைக்கு கடத்தப்படுகிறது சர்வதேச தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜேர்மனியில் கைது ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கினால் பதவி! இந்திய மக்களவைத் தேர்தல் இன்று; உலகின் ஜனநாயக திருவிழா: சிறப்பு ஏற்பாடுகள். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இன்று ஆரம்பம்; மனோ கணேசன் வரவேற்பு. தென்மராட்சி பிரதேச அபிவிருத்திக்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 32.4 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டுமென்ற கருத்தைப் பரப்பியவர்கள் ஜேவிபி. இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல் ஆரம்பம். மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார். அமெரிக்க உதவியின்றி கார்கிவ் 'இரண்டாவது அலெப்போ' ஆகிவிடும் அபாயம் இருப்பதாக மேயர் கூறுகிறார் வரலாறு காணாத புயலின் விளைவுகளை நாடு எதிர்கொள்கிறது, 24 மணி நேரத்திற்குள் 254.8 மிமீ மழை பெய்துள்ளது, இது 75 ஆண்டுகளில் முதல் முறையாகும். பூமி வெப்பமடைதல் காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றத்:தின் சீர்கேடு. அனைத்து துறை கலைஞர்களுக்கான குரல்வளப் பயிற்சி (வயதெல்லை அற்றது) Formation Vocale கொலைகாரக் காங்கிரசை ஆதரிக்கும் பழநெடுமாறனும் தமிழினத் துரோகிதான் மே18 – உணர்வெழுச்சி நினைவேந்தல்: பிரித்தானிய தமிழருக்கு விடுக்கப்பட்டுள்ள அறைகூவல் ஈழத் தமிழின இனவழிப்பு பங்காளிகள் | நெடுமாறன் - தியாகு மனமாற்றம் சரியா ? இயக்குநர் அம்ஷன் குமார் நேர்காணல் 'ஈழக்கூத்தன்' ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் ஆவணப்பட வெளியீடு | பதில் சொல்லுமா இந்திய தேர்தல்?: திராவிடக் கட்சிகளுக்கு எதிரான மனநிலையும் டில்லியின் எதிர்காலமும். ஒவ்வொரு ஏழு வருடத்திற்குப் பிறகும் இறப்பு என்னை நெருங்கும் வாய்ப்பு இருப்பதாக ஜோசியர் கூறியிருந்தார். __ஒஷோ. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியமை மன்னிக்க முடியாத வரலாற்று தவறு என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விண்ணைத்தொட #வாழ்த்துகின்றோம் வியாஸ்! பிரான்ஸில் "XXL நெட் பிளேஸ்" செயல்பாடுகள்: தொடங்கப்பட்டதில் இருந்து 3,814 கைதுகள் மேற்கொள்ளப்பட்டன, பாலஸ்தீனம் தொடர்பான மெலன்சோனுடனான மாநாடு லில் பல்கலைக்கழகத்தால் தடைசெய்யப்பட்டது. France, Vaires-sur-Marne (Seine-et-Marne) இல் U-19 உலக ரோயிங் சாம்பியன்ஷிப் போட்டிகள். சிவராத்தி தினத்தன்று வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற சர்ச்சை. தமிழ் அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் புலத்தில் , தாய்நிலத்தின் கதை சொன்ன புது முயற்சி ஈழத்தாய் பூபதி அம்மாவின் நினைவுநாள் 2024 கச்சதீவு விவகாரத்தால் பா.ஜ.க கூட்டணிக்குள் அதிருப்தி: மோடியின் தேர்தல் அறிக்கையால் ஏற்பட்ட சிக்கல். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம் குறித்து ஏன் குறிப்பிடவில்லை? ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து பலர் மாயம்! நாடுகடந்த தமிழீழ அரசு அன்னை பூபதியின் நினைவேந்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகள். தமிழ் புத்தாண்டு பற்றிய விரிவான விளக்கம். கோணேஸ்வரர் ஆலயம் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு 400 ஆவது ஆண்டுநினைவுகூறல். பாகிஸ்தானில் இந்துக் கோவில் இடித்துத் தகர்ப்பு! யார் இந்த தோழர் தமிழரசன் பூநகரியில் யாரும் அறிந்திராத ஈழ நிலத்தின் மற்றுமோர் ஆதாரம் ! பெரியவர்களை மதிப்போம். நாட்டை அழித்து தம்மை வளர்த்த தலைவர்கள்! தமிழர்களுக்கு எங்கும் நீதி கிடைக்கப் போவதில்லை போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் நாட்டிய பேரொளிக்கு உதவிய கண்ணதாசன் அப்பிள் இலங்கையின் உலர்வலயத்தில் பூத்துக் காய்க்குமா? ஈழத்து வரலாறும் தொல்லியலும் நான் தெரிவு செய்தது தென்கயிலை எனும் நமது கோணேசர் திருக்கோயிலை. சிவத்தமிழ்செல்வி தங்கம்மா #அப்பாக்குட்டியின் 99வது பிறந்தநாள் 15 வது ஆண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி பிரித்தானியா செல்லும் முருகன்! எமக்குத் தொழில் ரொமான்ஸ்... பாரதி வரியை பாதியாக நறுக்கிய படக்குழு!

சர்வதேச சக்திகள் தலையிடாமல் இருந்திருந்தால் ருவாண்டா விடுதலை முன்னணி போன்று தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கையில் தமிழ் இனவழிப்பை தடுத்தியிருப்பார்கள் .

”கொடூரமான ருவாண்டா இனவழிப்பின் 30ஆவது ஆண்டு நினைவு.

ருவாண்டாவை போன்று புலிகளும் தமிழ் இன அழிப்பை தடுத்திருப்பார்கள்: சர்வதேச சமூகமே கைவிட்டது

சர்வதேச சக்திகள் தலையிடாமல் இருந்திருந்தால் ருவாண்டா விடுதலை முன்னணி போன்று தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கையில் தமிழ் இனவழிப்பை தடுத்தியிருப்பார்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமரன் தெரிவித்துள்ளார்.

”கொடூரமான ருவாண்டா இனவழிப்பின் 30ஆவது ஆண்டு நினைவு அனுஷ்டிக்கப்படுகிறது. 1994ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதியிலிருந்து 1994ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி வரையில் 800,0000க்கும் மேற்பட்ட Tutsi இன மக்களையும், மிதவாத Hutu இனமக்களையும், Hutu பெரும்பான்மையினம் கொன்றொழித்திருந்தது. ருவாண்டா இன அழிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில், இவ் இன அழிப்பை சர்வதேச சமூகமானது குறிப்பாக பலம் வாய்ந்த சர்வதேச சக்திகள் கவனத்தில் எடுக்கவில்லை. மேலும், படுகொலை இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் நடைபெற்றுக் கொண்டிருப்பது இனவழிப்பென ஏற்றுக் கொள்ள சர்வதேச சக்திகள் மறுத்திருந்தன.

இனவழிப்புக் குற்றமென ஏற்றுக் கொள்ளவில்லை

100 நாள்களுக்குப் பின்னரே ருவாண்டாவில் நடைபெற்றுக் கொண்டிருப்பது “இனவழிப்பு நடவடிக்கை” என அமெரிக்கா குறிப்பிட்டிருந்தபோதும் இந்நடவடிக்கைகள் இனவழிப்புக் குற்றத்தில் உள்ளடங்குபவை என கூறத் தயாராக இருக்கவில்லை. இது தொடர்பாக அமெரிக்காவின் இயலாமை குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது எத்தனை “இனவழிப்பு நடவடிக்கைகள்” இனவழிப்பாகும் என பிரபலமான குறிப்பிடத்தக்க கேள்வியை ஒரு ஊடகவியலாளர் வினவியிருந்தார்.

1994ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி வரை அந் நேரத்தில் அமெரிக்க இராஜாங்கச்செயலாளராகவிருந்த Warren Christopher, ருவாண்டாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் படுகொலை, இனவழிப்புக் குற்றமென ஏற்றுக் கொள்ளவில்லை.

ருவண்டா தேசிய முண்ணனியே இனவழிப்பை நிறுத்தியது

படுகொலையை இனவழிப்பென சர்வதேச சக்திகள் எற்க தயங்குவதற்கு காரணம் நடைபெற்றுக் கொண்டிருப்பது இனப்படுகொலையென அங்கீகரித்தால் அதனைத் தடுக்க வேண்டிய சட்டக் கடப்பாடு இருப்பதே ஆகும்.

அந் நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையின் தலைவராகவிருந்த கொபி அனான் (Kofi Annan) ருவாண்டா இனப்படுகொலையை தடுக்கத்தவறியமைக்கு காரணம் அதனைப்பற்றி மேற்குலக நாடுகள் அறியாமல் இதுந்தது என்பதல்ல, மாறாக மேற்குல நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளே காரணமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச சக்திகளோ ருவாண்டா இனவழிப்பை நிறுத்தவில்லை. ருவாண்டா மக்களின் விடுதலை இயக்கமான ருவண்டா தேசிய முண்ணனியே(Rwandan Patriotic Front) அவ் இனவழிப்பை நிறுத்தியது.

தமிழ் இனவழிப்பிற்கு அச் சக்திகளும் உடந்தையாக இருத்தன

இச் சந்தர்ப்பத்தில் தமிழினப்படுகொலைக்கு உள்ளான ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இனவ்ழிப்பை, ருவாண்டா இனப்படுகொலையுடன் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. ருவாண்டா இனவழிப்பை தடுத்து நிறுத்தாதது போன்று தமிழ் இனவழிப்பையையும் தடுத்து நிறுத்தாமைக்குக் காரணம் தமிழினப்படுகொலையை அவர்கள் அறியாமல் இருந்தது என்பது அல்ல மாறாக அந் நாடுகளின் அரசியல் நிலைப்பாடே காரணம் ஆகும்.

இவங்கை தனது தமிழ் இனவழிப்பிற்கு “பயங்கரவாதத்திற்கு எதிரான போர் “ என முலாம் பூசியபோது சர்வதேச சக்திகள் இந்தப் பொய்யை ஏற்றுக் கொண்டதுடன், இலங்கையின் தமிழ் இனவழிப்பிற்கு ஆயுதங்களையும் வழங்கியது. சர்வதேச சக்திகளின் இந் நடவடிக்கை தமிழ் இனவழிப்பிற்கு அச் சக்திகளும் உடந்தையாக இருத்தன.

சர்வதேச சக்திகள் தலையிடாமல் இருந்திருந்தால் ருவாண்டா தேசிய விடுதலை முன்னணி போன்று, தமிழீழ விடுதலைப் புலிகளும், சிறிலங்காவின் தமிழ் இனவழிப்பை தடுத்து நிறுத்தியிருப்பார்கள்.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.