Breaking News
சவுக்கு சங்கரின் மூன்று கார்கள், மேலும் சில சொத்துகள் என கோடிகளில் போகிறது.
நமக்கு தனிப்பட்ட வன்மமோ வெறுப்போ ஏதுமில்லை. ஆனால் எதார்த்தம் இதுதான்.

சவுக்கு சங்கரின் மூன்று கார்கள், மேலும் சில சொத்துகள் என கோடிகளில் போகிறது.
இவர்மீது நமக்கு தனிப்பட்ட வன்மமோ வெறுப்போ ஏதுமில்லை. ஆனால் எதார்த்தம் இதுதான். சவுக்கு சங்கரின் மூன்று கார்கள், மேலும் சில சொத்துகள் என கோடிகளில் போகிறது கணக்கு விபரம். இன்னும் விசாரித்துக் கொண்டுள்ளார்கள். இவ்வளவும் எப்படி சேர்ந்தது. ஒன்று ப்ளாக் மெயில் செய்து பணம் பெற்றிருக்க வேண்டும். இல்லை என்றால் கஞ்சா விற்ற பணமா என்ன கோணத்தில் போகிறது விசாரணை . பதில் சொல்ல வேண்டியது சவுக்கின் கடமை. விளக்கம் சரியானது என்றால் சவுக்கு சங்கரை இரண்டு மடங்கு கொண்டாடலாம். இல்லை என்றால் அவர் ஒரு ப்ளாக் மெயிலர்தான். குறுக்கு வழியல் பணம் சம்பாதிப்பவர்தான் என்றாகும்.
விரிவாக,