Breaking News
ஈழதமிழர் விடுதலையை நசுக்கினாலும் தமிழ்நாட்டில் விடுதலை உணர்வு எழும்
ஈழத்தமிழர் விடுதலையை இந்திய அரசு நசுக்குகிறது.

ஈழதமிழர் விடுதலையை நசுக்கினாலும் தமிழ்நாட்டில் விடுதலை உணர்வு எழும்.
ஈழத்தமிழர் விடுதலை பெற்றால் அது தமிழ்நாட்டில் இருக்கும் தமிழருக்கும் விடுதலை பெறவேண்டும் என்ற உணர்வைக் கொடுத்துவிடும் என்று அஞ்சியே ஈழத்தமிழர் விடுதலையை இந்திய அரசு நசுக்குகிறது.
ஆனால், ஈழதமிழர் விடுதலையை நசுக்கினாலும் தமிழ்நாட்டில் விடுதலை உணர்வு எழும் என்பதை அது விரைவில் உணரும்.