Breaking News
எமது மண்ணின்_வீராங்கனைகள்.
கபடி சுற்றுத் தொடரில் விளையாடுவதற்காக R.கஜேந்தினி மற்றும் S.சிந்துஜா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச கபடி சம்மேளனம், ஆசிய கபடி கூட்டமைப்பு மற்றும் நேபாள கபடி சங்கம் ஆகியவை இணைந்து சர்வதேச கபடி சாம்பியன்ஷிப் நேபாளத்தில் ஜூன் 18-22 2024 வரை நடைபெற உள்ள கபடி சுற்றுத் தொடரில் விளையாடுவதற்காக R.கஜேந்தினி மற்றும் S.சிந்துஜா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.