Breaking News
இசையோடு மொழி சேர்ந்தால் தான் இசைக்கு உயிர்.
மொழியின்றி இசை இல்லை, வெறும் இசை மட்டுமே முணுமுணுத்துக் கொண்டிருந்தால், சகிக்க முடியுமா?

இரண்டு தலைகளுமே சிகரங்கள் தான், மாற்றுக் கருத்தில்லை.
ஆனால், மொழியின்றி இசை இல்லை, வெறும் இசை மட்டுமே முணுமுணுத்துக் கொண்டிருந்தால், சகிக்க முடியுமா? இசையோடு மொழி சேர்ந்தால் தான் இசைக்கு உயிர் என்றொரு வாதம். அதாவது வைரமுத்து வரிகள் இல்லாமல் இளையராஜாவின் பாடல்களுக்கு உயிர்ப்பு இல்லை - என்ற போக்கில் விவாதிப்பவர்களுக்கு இந்த பதிவு.
மொழி பிறப்பதற்கு முன்பே இசை பிறந்து, எல்லோரையும் ஆட வைத்து, அழ வைத்து, உருக வைத்து, கரைய வைத்து,... எல்லாமுமாக செய்திருக்கின்றது. செய்தும் வருகின்றது. ஆனால் இசையற்று, மொழி உயர்ந்ததே என்றாலும், கவியாகவும், கதை, காவியமாகவுமே இருக்கும், அது உச்சத்தை தொட்டாலும். மொழி இன்றியே இசை நிலைக்கும்,
தவிர இவர்களுக்குள் ஏன் இந்த சண்டை எதற்கிந்த முரண்பாடு, கங்கையமரன் பேசியது சரியா?
விரிவாக...