Breaking News
பாலச்சந்திரனும் பயங்கரவாதி என்று சுட்டுக் கொன்றது சிங்கள அரசு.
சாப்பிடுவதற்க்கு பிஸ்கட்டைக் கொடுத்துவிட்டு இரனூவம் சூழ்ந்து நின்றூ பச்சைப்பாலகன் மீது சுட்டுக்கொன்றது.

பாலச்சந்திரனும் பயங்கரவாதி என்று சுட்டுக் கொன்றது சிங்கள அரசு.
பிரபாகரன் பயங்கரவாதி எனவே அவரின் மகன் பாலச்சந்திரனும் பயங்கரவாதி என்று சுட்டுக் கொன்றது சிங்கள அரசு.ஆனால் ரோகன விஜேயவீராவை பயங்கரவாதி என்று கொன்ற சிங்கள அரசு அவரின் ஆறு பிள்ளைகளில் ஒருவரைக்கூட பயங்கரவாதி என கொல்லவில்லை. ஏனெனில் பிரபாகரன் தமிழர். ரோகண விஜேயவீரா சிங்களவர்.அதைவிட வேறு காரணம் ஏதும் உண்டா?