Breaking News
இன்று உலக நடன தினம்! நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் காலமாகி உள்ளார். தங்களோடு வாழ்ந்து, தங்கள் நலனுக்காக போரிட்டு உயிர்நீத்த சக மனிதர்களுக்கு ‘நடுகல்’ நாடுகடந்த ஆரசு நினைவுதினங்களும், படுகொலைகளும் நிதிச்சுமையால் பாதிக்கப்பட்டிருந்த தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டுமானப் பணிகள் தற்போது வேகமெடுத்து வருகிறது. 'இன்னும் பத்து வருடத்தில் வெயில் இப்போது உள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும். புலிகளின் மூத்த உறுப்பினர் லிங்கம் அவர்களது 38 வது நினைவேந்தல் நாள். 29.04.1986. பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்கள் அனுரகுமாரதிசநாயக்க சுவீடனின் ஸ்டொக்கோமில்: தே.ம.சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக ரணில்,மகிந்த, சந்திரிகா ஒன்றிணையலாம். தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு. இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் சந்திரிக்கா. இலங்கை இராணுவத்தினர், ரஷ்ய மற்றும் உக்ரேனிய இராணுவத்தில் பணிக்கமர்த்தப்படுகின்றனர். போலி விசாவில் சிறுவனை லண்டனுக்கு கடத்த முயற்சி ! வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர்: யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் போராட்டம் ! தமிழீழம் சாத்தியப்படுமானால் தமிழில் ஒரு ஜனாதிபதி சாத்தியம். தமிழச் சமூகம் இதை ஒரு முறையாவது கேட்க வேண்டும். கடந்த யுத்த காலத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அது தொடர்பாக கொழும்பில் இருந்து வருகை தந்த ஆணைக்குழு முன்னிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள். தமிழ் மக்களின் அதிகாரத்திற்கான நியாயமான உரிமையை நாங்கள் உறுதி செய்வோம். தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க மாட்டேன். பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு இதுவரை நீதியும் கிடைக்கவில்லை இலங்கையில் வட, கிழக்கு பகுதிகளில் பதற்றம் அதிகரிப்பு: பிரித்தானியா அரசு கவலை. ஜஹ்ரான் ஹாசிமை வளர்த்தவர் சுரேஸ் சாலே. கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்கள் மீட்பு. கிழக்கு ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக சிறிதரனுக்கு ஆதரவாக சுவரொட்டி. வாகரையில் இரு பிரிவினராக பிரிந்து கிடக்கும் பொதுமக்கள். தமிழரசுக் கட்சியே வியாழேந்திரன்- பிள்ளையானுக்கு அரசியல் முகவரி வழங்கியது. நாடளாவிய ரீதியில் 1000 மில்லியன் செலவில் மே தின பேரணிகள்?; நிதியை திரட்டும் முயற்சியில் கட்சிகள். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள். தந்தை செல்வாவின் 47ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு. மல்கம் ரஞ்சித் உண்மைகளை முற்றாக மறைக்கின்றார்; கடுமையாகச் சாடும் கோட்டா. மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பதவி விலகல்! தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார். ”1000 ரூபா சம்பளத்தை அதிகரியுங்கள்” இது வழமையாகவே மலையகத்திலிருந்து ஒலிக்கும் குரல். லிதுவேனியாவிற்கு சாரதி வேலைக்காகச் சென்ற 106 இலங்கையர்களில் இரண்டு பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கிளிநொச்சியில் கைது. அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் – ஜனாதிபதி சந்திப்பு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித். நான் விடுதலைப்போராட்டத்தில் இருந்தவன் என்பதற்காக எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பெயரில் மாற்றமில்லை. அநுர குமார திசாநாயக்க நேற்று முன்தினம் வியாழக்கிழமை (25) இரவு இலங்கையிலிருந்து சுவீடனுக்கு பயணமானார். மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வட, கிழக்கிலுள்ள முக்கிய இடங்களை இந்தியாவுக்கு வழங்க அரசியல் கட்சிகள் முயற்சி என கலிலூர் ரஹ்மான் குற்றச்சாட்டு.. உலக உணவுத் திட்டத்தின் மீது அரசாங்கம் குற்றச்சாட்டு: மாணவர்களுக்கு தரமற்ற அரிசி வழங்கியமைக்கு அமைச்சர் விளக்கம். ஜனாதிபதி தேர்தலில் தான் கண்டிப்பாக போட்டியிடுவேன் என பசில் ராஜபக்சவிடம் ரணில்! கடந்த செவ்வாய்க்கிழமை முதல் யாழ்ப்பாணம் கொக்குவில் தொடருந்து நிலையம் மூடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல முன்வைத்த யோசனை பிரிக்ஸ் கூட்டணியில் இலங்கையை இணைப்பதற்கு சீன அரசு உதவவேண்டுமென சன் ஹையானிடம் மனோ கணேசன்! நாட்டை அழிக்கும் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல.! பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ். தேசிய மக்கள் சக்தி அரசியல் ரீதியில் துரிதமாக வளர்ச்சியடைந்து மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளது என்று சீன கம்யூனிசக் கட்சியின் சர்வதேச விவகார பணிமனை தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை! வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் . கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரால் தமது அங்கத்தவர்களில் ஒருவரது கரைவலை விசமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. உலகில் கப்பற்படைக்கெல்லாம் முன்னோடி நம் தமிழர்கள்தான் என்பதை நாம் அறிய வேண்டும்! இலங்கைத்தீவில் முஸ்லிம் தீவிரவாதம் மிகவும் பயங்கரமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் கூறியுள்ளர். சஜித் பிரேமதாசவைப் படுகொலை செய்ய தேசிய மக்கள் சக்தி முயற்சி இந்திய உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மேலும் 04 கிராமங்கள் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் . உத்தேச இலங்கை மின்சாரத்துறை சட்டமூலம் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ‘புதிய சுதந்திரன்’ வெளியீட்டாளர் அகிலன் முத்துக்குமாரசாமிக்கு நீதிமன்ற பிடியாணை. விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒன்றாகப் போராடிய இலங்கை இராணுவம், உக்ரைன் – ரஷ்யப் போரில் இரு தரப்பாக பிளவுபட்டு போரிடுகின்றனர்.. பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுளைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் : 31 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுப்பு – பொதுமக்கள் ஊடகங்களுக்கு கருத்து. வெடுக்குநாறி மலை ஆலய கைது தொடர்பில் வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழு பொலிசார் மற்றும் வனவளத்திணைக்களத்திடம் விசாரணை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளரை முன்னிலைப்படுத்துவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை(29) போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். ரஷ்யாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் திமூர் இவானோ கைது செய்யப்பட்டுள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் : இன்று மீண்டும் கூடுகிறது சம்பள நிர்ணய சபை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று, அனுரகுமார திசாநாயக்கவை நேற்று ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் சந்தித்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது. ஒரே பாடலில் கம்பீரம், சோகம், தன்னிரக்கம், தியாக உணர்வு என எல்லாவற்றையும் ஒரே பாடலில் தர முடியுமா என்றால் முடியும் என நிரூபித்து இருக்கிறது இக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்கிறார் திருமூலர்: 5 அரச நிறுவனங்களின் தலைவர்கள் கோப் குழுவிற்கு அழைப்பு. மனிதனின் நோய்களும், இயற்கை தரும் தீர்வுகளும்! தேனினும் இனிமை! மனதை உருக்கும் மாய குரலுக்கு சொந்தக்காரர்! சாதனா சர்கம் ஜனாதிபதித் தேர்தலின் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதில் போட்டியிடத் தீர்மானித்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இலங்கை வந்தடைந்தார் ஈரான் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளில் சிறிய முன்னேற்றமும் ஏற்படவில்லை. இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஒத்திவைப்பு; அடுத்த வாரம் நடத்த திட்டம். ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் : தலைநகரில் வரவேற்பு பதாதைகள். தேசிய மக்கள் சக்தியுடனான விவாதங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். உமாஓயா திட்டம் உத்தியோகப்பூர்வமாக மக்களிடம் கையளிப்பு மருதானையில் ஐ.தே.கவின் மே தின விழா: ஒரு இலட்சம் பேர் பங்கேற்கும் சாத்தியம். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் பிளவடைந்துள்ளதுடன், அவை பாரிய பின்னடைவையும் சந்தித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தியத்தலாவ Foxhill கார் பந்தய விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள குழு நியமனம். ரணில் விக்கிரமசிங்க உடனடியாக தலையீட்டு தனது பங்காளி கட்சிக்கு கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும் நடந்துக்கொள்ள அறிவுரை வழங்க வேண்டும் . யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் அமைந்துள்ள விடுதி ஒன்றினுள் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை திறப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் அமைந்துள்ள விடுதி ஒன்றினுள் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை திறப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். புதிய பரிணாமத்தில் மே18 இனப்படுகொலை வாரம்: யாழில் சிவில் அமைப்புக்கள் ஆராய்வு எட்டு தடை செய்யப்பட்ட நிறுவனங்களை குறித்து தகவல் வெளியிட்டது மத்தியவங்கி ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வேட்பாளராக முன்வைக்கப்படுவார் என தகவல். எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் விவாதம். எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகள் மத்தியில் நிலவி வரும் பதற்ற நிலை தணிந்தால், விலை குறையும் சாத்தியம் உண்டு. ஈரானிய ஜனாதிபதியின் வருகை; சர்வதேச புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பில் இலங்கை! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பொதுத் தேர்தல். யாழ் பல்கலைக்கழக உபவேந்தருக்கு ஒரு பணிவான வேண்டுகோள். சூப்பர் ஸ்டாருக்கு பிடித்த சீன் இது தான்! பிரபல நடிகை பகிர்ந்த தகவல்! படித்ததில் பிடித்தது! இளையராஜாவின் இரசிகனின் வாதம்! சிங்கள பெளத்த பேரினவாத அரசின் வலைக்குள்,நாடுகடந்த தமிழீழ அரசையும் மாற்றும் திட்டம்! இந்தியாவில் இயங்கும் ஒட்டுக்குழுவான ENDLF பரந்தன் ராஜன் மற்றும் இலங்கையில் இயங்கும் TEA பனாங்கொடை மகேஸ்வரன் ஆகியோர் நூலகங்களில் உறங்கி கிடந்த மாக்சியத்தை ருஸ்சியப் புரட்சி மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டியவர் தோழர் லெனின். அன்னை பூபதியின் மரணம்! நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவேன். ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் இதுவரை தீர்மானமில்லை என தமிழரசுக் கட்சியின் மட்டு.மாவட்ட மகளிர் அணி உப தலைவி தெரிவித்தார். யாழ்ப்பாணம் – மண்டைதீவில் இந்திய முதலீட்டில் மத்திய கடல்வள ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படுவதற்கு எடுக்கப்படும் முயற்சியை கண்டிப்பதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் தெரிவித்திருக்கின்றது. ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல்கள் தொடருமானால், ஈரானுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளப்படும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும். முக்கியமான நினைவு தினங்களும் இனப்படுகொலைகளும். ஐக்கிய மக்கள்சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் சமர்ப்பித்துள்ள உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான யோசனைகளை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவில்லை என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சனைக்கு உரிய தீர்வைப் பெற்று தருவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அதிகளவில் மக்களை தமது மேதினக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து அதன்மூலம் தமது பலத்தை வெளிப்படுத்த கட்சிகள் எதிர்பார்த்துள்ளன. ஜனாதிபதி, பசில் சந்திப்பு விரைவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி அறிய மீண்டும் விசாரணை வேண்டும்: பேராயர். திரிகூட பர்வதம் என்னும் இலங்காபுரியின் பாதமலைக்கு ஏன் சிவனொளிபாதமலை எனப் பெயர் வந்தது? ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு எம்மால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இதுவரையில் எவ்விதமான மறுப்பும் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளர் வெளிவிவகார அமைச்சர். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான தமிழர்களின் வாழ்வின் இருண்ட யுகங்களை பற்றி பேசும் படமாக ஊழி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மட்டு. சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் பலியானோருக்கு நினைவஞ்சலி. பாதுகாப்பான எல்லைக்குள் நின்று கொண்டு சாதிக்க விரும்புபவர்கள் தான் உலகில் அதிகம். ஆனால் ஆபத்துக்களை அறிந்தும் துணிச்சலோடு செயல்படுபவர்களே வரலாற்றில் இடம் பிடிக்கின்றனர். ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களின் தேசிய பட்டியல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதாக ஜே.வி.பி உறுதியளித்துள்ளதை விட கேலிக்கூத்து ஒன்றும் இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து வசாவிளான் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் நடத்துனர் ஒருவர் யாழ்ப்பாணம் கோப்பாய் காவல் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வைத்து கத்தியால் குத்தப்பட்டார். இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. தியத்தலாவை பொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இயக்குனர் அம்சன் குமார் அவர்களின் இயக்கத்தில் படைக்கப்பட்டிருக்கும் ஆசானின் ஆவணப்படம்... தமிழின அழிப்பு நாள். 15வது ஆண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றியடைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியின் வேட்பாளர் போட்டியிடுவார். போர் களத்தில் ஓய்வு பெற்ற இலங்கை வீரர்கள்; பொறுப்பு கூறவேண்டியது யார்?; தேசிய அரசாங்கம் மீது குற்றச்சாட்டு தென்னிலங்கையில் இருக்கும் சில இனவாத தலைவர்களுக்கு விலை போயுள்ளவர்கள், அவர்களது பணப்பெட்டிகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தரப்பினரே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி அதற்கு தூபமிட்டுக்கொண்டிருக்கின்றார்கள். கணபதிப்பிள்ளை அன்னை பூபதி அம்மா அவர்களது 36-வது நினைவு தினம் நேற்று (19) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்க தமிழ் கட்சிகள் எடுக்கும் முயற்சி என்பது பயனற்றது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அறவழியை அன்று இந்தியா ஏற்க மறுத்தது. அதன் விளைவே மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை பாரிய யுத்தத்திற்கு முகங்கொடுத்தது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பெற்றுக்கொடுத்த, இதுவரையில் வெளியிடப்படாத தகவல்கள் மற்றும் ஆதாரங்களை அருட்தந்தை சிறில் காமினி இன்று (20) ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய சின்னத்தில் போட்டியிடும் தேசிய வேட்பாளராக தம்மை முன்னிறுத்துவார். மேலும் அவருக்கு ஆதரவளிக்க அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு நிகழ்ந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. ஆனால் இதுவரை நீதி நிலைநாட்டப்படாதுள்ளதுடன், விசாரணைகளும் அதற்கான குழுக்களும் அமைத்து காலங்கடத்தப்பட்டுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலத்திலிருந்து நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம் நோக்கிய நடைபவனி கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடினால் அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயார் யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருமலைக்கு கடத்தப்படுகிறது சர்வதேச தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜேர்மனியில் கைது ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கினால் பதவி! இந்திய மக்களவைத் தேர்தல் இன்று; உலகின் ஜனநாயக திருவிழா: சிறப்பு ஏற்பாடுகள். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இன்று ஆரம்பம்; மனோ கணேசன் வரவேற்பு. தென்மராட்சி பிரதேச அபிவிருத்திக்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 32.4 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டுமென்ற கருத்தைப் பரப்பியவர்கள் ஜேவிபி. இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல் ஆரம்பம். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக அருட்தந்தை சிறில் காமினி இன்று (19) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை வவுனியாவில் ! மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார். தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அன்னை பூபதி தனி நாடு கேட்டு போராடவில்லை சாதாரணமாக இரண்டே இரண்டு கோறிக்கைதான் இந்திய அமைதி காக்கும் படையிடம் முன் வைத்தார் 20.04.2008 அன்று ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரால் இவர் கொல்லப்பட்டார். அமெரிக்க உதவியின்றி கார்கிவ் 'இரண்டாவது அலெப்போ' ஆகிவிடும் அபாயம் இருப்பதாக மேயர் கூறுகிறார் குரல் வள பயிற்சி பட்டறை வரலாறு காணாத புயலின் விளைவுகளை நாடு எதிர்கொள்கிறது, 24 மணி நேரத்திற்குள் 254.8 மிமீ மழை பெய்துள்ளது, இது 75 ஆண்டுகளில் முதல் முறையாகும். பூமி வெப்பமடைதல் காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றத்:தின் சீர்கேடு. அனைத்து துறை கலைஞர்களுக்கான குரல்வளப் பயிற்சி (வயதெல்லை அற்றது) Formation Vocale கொலைகாரக் காங்கிரசை ஆதரிக்கும் பழநெடுமாறனும் தமிழினத் துரோகிதான் மே18 – உணர்வெழுச்சி நினைவேந்தல்: பிரித்தானிய தமிழருக்கு விடுக்கப்பட்டுள்ள அறைகூவல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏமாற்றிவிட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கார்தினல் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. கடந்த வருடம் மே 04 திகதி பாக்குநீரினையை நீந்திக்கடந்து சாதனை படைத்த புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தவேந்திரன் மதுஷிகன் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஆண்டு ஐம்பது! - பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழின இனவழிப்பு பங்காளிகள் | நெடுமாறன் - தியாகு மனமாற்றம் சரியா ? இயக்குநர் அம்ஷன் குமார் நேர்காணல் 'ஈழக்கூத்தன்' ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் ஆவணப்பட வெளியீடு | பதில் சொல்லுமா இந்திய தேர்தல்?: திராவிடக் கட்சிகளுக்கு எதிரான மனநிலையும் டில்லியின் எதிர்காலமும். ஒவ்வொரு ஏழு வருடத்திற்குப் பிறகும் இறப்பு என்னை நெருங்கும் வாய்ப்பு இருப்பதாக ஜோசியர் கூறியிருந்தார். __ஒஷோ. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு இன்னும் நீதி கோரி காத்திருப்போருக்காக பிரார்த்தனை செய்யுமாறு அவுஸ்திரேலிய கத்தோலிக்கர்கள் வலியுறுத்தியுள்ளனர். கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியமை மன்னிக்க முடியாத வரலாற்று தவறு என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விண்ணைத்தொட #வாழ்த்துகின்றோம் வியாஸ்! தமிழர் சார்பில் பொதுவேட்பாளராக களமிறங்குவாரா வேலன் சுவாமிகள்?: விக்னேஸ்வரனிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை. பிரான்ஸில் "XXL நெட் பிளேஸ்" செயல்பாடுகள்: தொடங்கப்பட்டதில் இருந்து 3,814 கைதுகள் மேற்கொள்ளப்பட்டன, பாலஸ்தீனம் தொடர்பான மெலன்சோனுடனான மாநாடு லில் பல்கலைக்கழகத்தால் தடைசெய்யப்பட்டது. France, Vaires-sur-Marne (Seine-et-Marne) இல் U-19 உலக ரோயிங் சாம்பியன்ஷிப் போட்டிகள். இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வேண்டுகோள் சட்டவிரோதமாக புத்தர்சிலை திறந்து வைக்கப்பட்டது. கருணா செய்தது இராஜதந்திரமே என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் ஜெயா சரவணா தெரிவித்தார். உயிர் நீத்த தமிழ் போராளிகளுக்கு திசைகாட்டி ஆட்சியின் கீழ் நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும். “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பற்றி தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளிடம் பலவிதமான கருத்துக்கள் பரவுகின்றன. ஜனாதிபதித் தேர்தலுக்கு மொட்டுக் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை தன்னால் நியமிக்க முடியாது! மகிந்த ராஜபக்ச. சிவராத்தி தினத்தன்று வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற சர்ச்சை. சர்வதேச சக்திகள் தலையிடாமல் இருந்திருந்தால் ருவாண்டா விடுதலை முன்னணி போன்று தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கையில் தமிழ் இனவழிப்பை தடுத்தியிருப்பார்கள் . தமிழ் அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தோட்ட தொழிலாளர் சம்பள விவகாரம். மலைநாட்டு எழுச்சி பத்தாண்டு திட்டத்தின் கீழ் 12 மாவட்டங்கள். புலத்தில் , தாய்நிலத்தின் கதை சொன்ன புது முயற்சி ஈழத்தாய் பூபதி அம்மாவின் நினைவுநாள் 2024 கச்சதீவு விவகாரத்தால் பா.ஜ.க கூட்டணிக்குள் அதிருப்தி: மோடியின் தேர்தல் அறிக்கையால் ஏற்பட்ட சிக்கல். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம் குறித்து ஏன் குறிப்பிடவில்லை? மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தை ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து பலர் மாயம்! நாடுகடந்த தமிழீழ அரசு தமிழ்த் தரப்புடன் பேசத் தயாரென மு.கா.அறிவிப்பு. அன்னை பூபதியின் நினைவேந்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகள். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். பொதுவேட்பாளர் விவகாரம் தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் தமிழ் புத்தாண்டு பற்றிய விரிவான விளக்கம். கோணேஸ்வரர் ஆலயம் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு 400 ஆவது ஆண்டுநினைவுகூறல். பாகிஸ்தானில் இந்துக் கோவில் இடித்துத் தகர்ப்பு! ‘தமிழ் பொது வேட்பாளர் குறித்து கூட்டமைப்பின் நிலைப்பாடு’ புதுவருட தினத்தில் காணாமல்போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்! அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர் சுட்டுக்கொலை! கல்முனை வடக்கு விவகாரம். பிரான்ஸில் இருந்து ஆயுள்வேத சிகிச்சைக்காக யாழ் வந்த பெண் கொரோனாவால் உயிரிழப்பு 2024இல் தமிழர்களின் அபிலாசைகள் பூர்த்தியாக வேண்டும்: சாணக்கியன் எம்.பி தமிழ் வேட்பாளர் தொடர்பில் தமிழ் மக்கள் பெரிதாக நாட்டம் காட்டவில்லை. யார் இந்த தோழர் தமிழரசன் தலையணைகளை மாற்றுவதால் தலைவலி தீரப்போவதில்லை. பூநகரியில் யாரும் அறிந்திராத ஈழ நிலத்தின் மற்றுமோர் ஆதாரம் ! பெரியவர்களை மதிப்போம். நாட்டை அழித்து தம்மை வளர்த்த தலைவர்கள்! தமிழர்களுக்கு எங்கும் நீதி கிடைக்கப் போவதில்லை போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் மாடு திருடிய சிறிலங்கா காவல்த்துறை(பொலிஸ்) நாட்டிய பேரொளிக்கு உதவிய கண்ணதாசன் கச்சதீவு விவகாரம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? அப்பிள் இலங்கையின் உலர்வலயத்தில் பூத்துக் காய்க்குமா? ஈழத்து வரலாறும் தொல்லியலும் நான் தெரிவு செய்தது தென்கயிலை எனும் நமது கோணேசர் திருக்கோயிலை. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாயலத்தின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகின்றது சிவத்தமிழ்செல்வி தங்கம்மா #அப்பாக்குட்டியின் 99வது பிறந்தநாள் 15 வது ஆண்டுகள் மைத்திரிக்கு இடைக்கால தடை! தாய்வானில் பாரிய நில அதிர்வு கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி யாழ். கண்டி வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் பலி. உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு! கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் அழிப்பு நடவடிக்கைகளை இந்திய துணைக்கண்டத்தில் மிகப் பெரிய போதை பொருள் பறிமுதல் யாழில் போதைப்பொருள் விற்பனை. ஈஸ்டர் தாக்குதல் பிரித்தானியா செல்லும் முருகன்! நாடு திரும்பும் முருகன்,ரொபர்ட் பயஸ்,ஜெயகுமார்! எமக்குத் தொழில் ரொமான்ஸ்... பாரதி வரியை பாதியாக நறுக்கிய படக்குழு! நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஏன் ஒதுக்கக்கூடாது? - உச்ச நீதிமன்றம் கேள்வி உடலின் எதிர்ப்பு சக்தியை 'ஏமாற்றி' வெல்லும் கொரோனா வைரஸ்-செல்களுக்குள் நடக்கும் உயிர் போராட்டம்!

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம் குறித்து ஏன் குறிப்பிடவில்லை?

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி .

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம் குறித்து ஏன் குறிப்பிடவில்லை?; ப.சிதம்பரம் கேள்வி.

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக, காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 4 மாதங்களாகத் தயாரிக்கப்பட்டது. பாஜக தேர்தல் அறிக்கையை 14 நாட்களில் தயாரித்துள்ளனர். இந்த 14 நாட்களில் 15 லட்சம் பரிந்துரைகளை பரிசீலித்ததாக கூறுகின்றனர். இதற்காககின்னஸ் சாதனை புத்தகத்தில் அவர்களுக்கு இடம்தர வேண்டும். பாஜக தேர்தல் அறிக்கையில் புதியபாதை, புதிய அறிவிப்புகள் இல்லை.5 கோடி பேர்தான் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பதாக இருந்தால் 80 கோடி பேருக்கு ஏன் 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் அரிசி, கோதுமை தர வேண்டும்?

சாதிவாரி, பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்தினால்தான் உண்மையைக் கண்டறிய முடியும். 4 கோடி இலவச வீடுகள் கட்டியதாகவும், 3 கோடி வீடுகள் கட்டப் போவதாகவும் கூறுகின்றனர். அப்படியென்றால் ஒருமாவட்டத்துக்கு சராசரியாக 52 ஆயிரம் வீடுகள் கட்டியிருக்க வேண்டும். ஒரு புல்லட் ரயில் இயக்கவே  ரூ.1.10 லட்சம் கோடி செலவானது. இதனால் புதிதாக அறிவித்த புல்லட்ரயில் திட்டத்துக்கு பணம் உள்ளதா, கடன் வாங்க போகிறார்களா? பணமதிப்பிழப்பாலும், கரோனா காலத்திலும் சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டன. ஆனால், அவர்களுக்கு கடன் தருவதாக அறிவித்ததில் வட்டி, கடன் அளவை கூறவில்லை.

கல்விக்கடனை ரத்து செய்ய முடியாது என பாஜக கூறுகிறது.ஆனால்கடந்த 9 ஆண்டுகளில் பெரும் முதலாளிகளுக்கு மட்டும் ரூ.10 லட்சத்து 41 யிரத்து 974 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. ஒரு நாடு; ஒரு தேர்தல்,பொது சிவில் சட்டம் இவை பேராபத்துகள். மக்களை பிளவுபடுத்தி, சர்வாதிகார பாதைக்கு அழைத்துசெல்லும்.

கச்சத்தீவு குறித்து பிரதமர் முதல்எல்லோரும் பேசினார்கள். ஆனால்,தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை? 10 ஆண்டாக அரைத்த மாவையேதேர்தல் அறிக்கையில் அரைத்துள்ளனர். அதைமக்கள் நிராகரிப்பார்கள். காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது.