Breaking News
யூ டியூப் சேனல்களை கட்டுப்படுத்த வேண்டிய நேரமிது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்.
சவுக்கு சங்கர், மருத்துவர்களிடம் சொல்லி பதிவு செய்தது என்ன?

யூ டியூப் சேனல்களை கட்டுப்படுத்த வேண்டிய நேரமிது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்.
யூ டியூப் சேனல்களை கட்டுப்படுத்த வேண்டிய நேரமிது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் சொன்னதை ஏற்கின்றோம்.ஆதே நேரத்தில் 'அவதூறு கருத்துக்களை தெரிவிக்கத் தூண்டும் வகையில் நேர்காணல் செய்பவரை, முதல் எதிரியாக சேர்க்க வேண்டும்' என்ற உத்தரவு மறு பரிசீலனைக்கு உரியது என்கிறோம். ஏன்? எதனால்? சவுக்கு சங்கர், மருத்துவர்களிடம் சொல்லி பதிவு செய்தது என்ன? அடுத்த கட்ட நகர்வு எப்படி போகும்?.