Breaking News
5 ஆண்டுகளில் அதி வேகமாக கடன் வாங்கி குவித்த மாநிலம் தமிழகம் தான்!-இது ரிசர்வ் பேங்க் கணக்கு
ரிசர்வ் வங்கியின் ஆவணங்களின் அடிப்படையில் இந்தியா ஸ்பென்ட் நடத்தியுள்ள ஆய்வில் தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த தகவல்கள் தலை சுற்ற வைக்கின்றன
ஒரு அரசாங்கம் கடன் வாங்குவது என்பது தனி மனிதன் கடன் வாங்குவது மாதிரி தான். வரவுக்கும் செலவுக்கும் இடையே பஞ்சப்பாடு ஏற்படும்போது யாரிடமாவது கை நீட்டுவது மாதிரி தான் அரசும் தனது வருமானம் போதவில்லை என்றால் கடன் வாங்குகிறது.