Breaking News
டேட்டிங் செய்ய 5 ஆயிரம் கி.மீ பயணித்த பெண்: கடைசியில் நடந்த ட்விஸ்ட்
அந்த நபர் தன்னை விட செல்போனுடன் அதிக நேரம் செலவிடுவதால் தனக்கேற்றவர் அவர் இல்லை என எண்ணி இந்த முடிவை எடுத்துள்ளார்.
லண்டன்,
உலகில் தினம் தினம் புதிய புதிய சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. ஒருவருடன் நட்பை தொடங்கவும், அந்த நட்பை புதுப்பிக்கவும் இன்றைய காலகட்டத்தில் பல சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்கள் குவிந்து உள்ளன.