Breaking News
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் யாரெல்லாம் போட்டி? வேட்பாளர்களை அறிவித்தது சிபிஎம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சு.வெங்கடேசடன் மதுரையில் மீண்டும் போட்டியிட உள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் திண்டுக்கல் தொகுதியில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய 2 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
ஒரு காட்டில் முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த முயல்கள் பச்சை பசேல் என இருந்த அந்த காட்டில் கிடைத்த உணவுகளை எல்லாம் உண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தன.