Breaking News
Doctor Vikatan: அதிக ப்ளீடிங்கால் அவதிப்படும் மனைவி; கர்ப்பப்பையை நீக்காமல் குணப்படுத்த வழி உண்டா?
கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையைச் செய்வதற்கு முன், இந்தக் கருவியை முயற்சி செய்து பார்க்கலாம். கர்ப்பப்பையை நீக்கத் தேவையிருக்காது.
Doctor Vikatan: என் மனைவிக்கு மாதவிடாய் காலங்களில் அதிகமான ரத்தப்போக்கு இருக்கிறது. நிறைய நாள்கள் நீடிக்கிறது. மருத்துவர்கள் அறிவுரைப்படி கர்ப்பப்பையை ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் கர்ப்பப்பை புண்ணாக உள்ளதாகவும், வீக்கமாக உள்ளதாகவும் சொன்னார்கள். மாத்திரை சாப்பிட்டு வருகிறார். அந்த மாத்திரையை நிறுத்திவிட்டால் உதிரப்போக்கு வருகிறது. மூன்று மாதங்களுக்குச் சாப்பிடச் சொல்கிறார்கள் அப்படியும் நிற்கவில்லைஎன்றால் கர்ப்பப்பையை அறுவைசிகிக்சை செய்து அகற்றி விடவேண்டும் என்கிறார்கள். கர்ப்பப்பையை அகற்றாமல் இந்தப் பிரச்னைக்கு வேறு ஏதும் தீர்வு உள்ளதா...?