Breaking News
பிரதமரின் யாழ் விஜயம் | நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டில் கலந்துகொண்டார்...
,

இருநாள் உத்தியோகபூர்வ பயமாக யாழ் வருகை தந்த இலங்கை நாட்டின் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார்.
நல்லூர் கந்தன் மகோற்சவ காலத்தின் போது நாட்டின் அரச அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் ஆலய வழிபாடுகளில் கலந்துகொள்ளும் அரிய சந்தர்ப்பங்களில் ஒன்றாக இன்றைய பிரதமரின் வருகை அமைந்துள்ளது.