Breaking News
இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே எங்கள் நாட்டிலே!
.

இன்னும் எத்தனைக் காலம் தான் இந்த மடைமாற்றம் வேலை செய்யப் போகிறார்கள்?
கேரள அரசு உத்தரவுகளை மீறுகிறது. உரிமையை மறுக்கிறது.அதிரடியாக தடுப்பணையைக் கட்டி, தமிழகத்திற்கு எதிராக நிற்கிறது. கடும் எதிர்ப்பை தெரிவித்து, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, கேரளாவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய ஸ்டாலின் அவர்கள், தன் தந்தையின் நூற்றாண்டு விழா கொண்டாட்ட முனைப்பில் இருப்பது என்ன நியாயம்? மக்கள் நாசமாய் போனால் என்ன? குடும்ப விழா தானே முக்கியம்? சீமான் - விஜய் கூட்டணி! இப்படியும் நடக்கலாம். - முத்துபாண்டி மருது மக்கள் இயக்கம்.
விரிவாக...https://youtu.be/E3lEgWWkYYk