Breaking News
காதலுக்காகவும், காதலிக்காகவும் எழுதி பாடிய பாடல் இவ்வளவு இனிமையானதா?
.

வாழை திரைப்படம் பாடல் 'பாதகத்தி'க்கு முன்பாக நடந்த, இதுவரையிலும் கேட்டிடாத கதை இது. பள்ளிக்கூடத்தில் வயக்காட்டில் சினிமா பாடல்களை பாடித்திரிந்தவரை, நாட்டுப்புர பாடல் எப்படி ஈர்த்தது எப்படி மாறினார். சந்தித்த தடைகள் என்ன? முதன் முதலாக காதலுக்காகவும், காதலிக்காகவும் எழுதி பாடிய பாடல் இவ்வளவு இனிமையானதா? இன்னும் பல வியப்பூட்டும் தகவல்களுடன்
- நாட்டுப்புற பாடல் நாயகன் முனைவர் சித்தன் ஜெயமூர்த்தி.. https://youtu.be/ISrglpi-YM4