Breaking News
மத்திய கிழக்கு நாடுகளை எச்சரிக்கும் ஈரான்..!
.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலானது தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு உதவி செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் எச்சரித்துள்ளது.
அத்துடன் தனது வான் பரப்பினை இஸ்ரேல் இராணுவம் பயன்படுத்த அனுமதியளிக்கும் நாடுகள் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை சந்திக்கும்’’ என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.