Breaking News
அரசியல்கைதிகள் தம் உரிமைக்கான குரல் எழுப்பியவர்கள்.
.

1.மாவீரர்களை நினைவுகூர அனுமதி தந்த அரசிற்கு நன்றி..
2.மாவீரர் துயிலுமில்லங்களை பொதுமயானங்களாக மாற்றுதல்வேண்டும்..
3. தவறு செய்தோ அல்லது செய்யாமலோ அரசியல்கைதிகளாக சிறையில் உள்ளவர்களை விடுவித்தல்வேண்டும்.
முதலில் அரசியல்கைதிகள் தம் உரிமைக்கான குரல் எழுப்பியவர்கள்.
அவர்களை எப்படி தவறிழைத்தவர்கள் என அழைக்கமுடியும்?
தற்போது ஆட்சிபுரியும் ஜே.வி.பியினரும் ஒருகாலத்தில் தம் உரிமைக்காக போராடியவர்கள்தான்.
அவ்வாறாயின் அவர்கள் அனைவருமே குற்றவாளிகளா?
மாவீரர்களை வணங்குவதற்கும்இ அவர்களைப்பூஜிப்பதற்கும் எந்தக்கொம்பனின் அனுமதியும் தமிழினத்திற்குத்தேவையில்லை.
சிங்களபேரனவாதத்தின் அனுமதியுடன்தான் மாவீரர்களை நினைவில்கொள்வோம் என ப. சத்தியலிங்கம் போன்ற சில தற்குறிகளால் மட்டுமே கூறமுடியும்.
துயிலுமில்லங்கள் கோவில்களைவிட மேலானவை.
அவற்றை பொதுமயானங்களாக மாற்றுதல் என்பதே சுமந்திரன் போன்ற சிங்கள அருவருடிகளின் கருத்துதான்.
அந்தக்கருத்தையே இங்கு இவர் வாந்தியெடுத்துள்ளார்.
சேர் என்னும் சேறு நடாளுமன்றத்தில் இல்லை என்ற கூறையினை சத்தியலிங்கம் என்னும் தற்குறி நிவர்த்திசெய்துகொண்டிருக்கின்றது.
தமிழினத்திற்கு துரோகங்கள் ஒன்றும் புதிதல்ல.
இதுவும் கடந்துபோகும்...