Breaking News
புலம்பெயர்ந்த தமிழரின் அடுத்த சந்ததி பல வழிகளிலும் சாதிக்க ஆரம்பித்துவிட்டது.
.

பிபிசி மாஸ்டர் செப் போட்டியில் ஈழத்தமிழர் பிரின் பிரதாபன் வெற்றி பெற்றுள்ளார். பாராட்டுகளும் வாழ்த்துகளும். புலம்பெயர்ந்த தமிழரின் அடுத்த சந்ததி பல வழிகளிலும் சாதிக்க ஆரம்பித்துவிட்டது.