Breaking News
திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி வரலாறு தெரியாமல் பேசுகிறார்.
.

திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி வரலாறு தெரியாமல் பேசுகிறார்.
நீதிக் கட்சி எத்தனை பள்ளிக்கூடங்களை கட்டியது? காமராஜரை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் கேட்டது உண்மை. கருணாநிதி இடம் தர மறுத்ததும் உண்மை. ராஜிவ் காந்தி மனநோயாளி போன்று பேசக் கூடாது, வைத்தியம் பாத்துக் கொள்ள வேண்டும். தலைவர் பெயரை வைத்துள்ளதால் அவரை, திட்டக் கூட முடியவில்லை. காமராஜரின் புகழைக் கெடுக்கும் திமுகவினரை கடுமையாக எச்சரிக்கின்றோம். முதல்வர் ஸ்டாலின் இப்படியானவர்களை வைத்துத் கொண்டிருப்பது...?
மேலும் காட்டமாக, - திருச்சி வேலுசாமி காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர்.