Breaking News
நமக்கான அரசியல் தலைமையை இளைஞர்களைக் கொண்டு கட்டி எழுப்ப வேண்டும்.
இந்த கட்சிகளை நம்பி பயனில்லை. இந்த தலைவர்களை நம்பி பயனில்லை.

இனியும்இ இந்த கட்சிகளை நம்பி பயனில்லை.இந்த தலைவர்களை நம்பி பயனில்லை.பெரும் துரோகம் செய்தவர்களாய் நிற்கிறார்கள்.
பணத்திற்கும் - பதவிகளுக்கும்
விலை போனவர்களாக - இனத்தை காட்டிக் கொடுத்து வேடிக்கை பார்த்தவர்களாக மாறிப்போனார்கள்.
இவர்களை நம்பி நம்பிஇ நாம் பின்னால் போய் ஏமாந்து கண்ணீர் விட்டதே மிச்சம்.
நமக்கான அரசியல் தலைமையை இளைஞர்களைக் கொண்டு கட்டி எழுப்ப வேண்டும். தமிழர்க்கான அரசியல் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும்...

2010 -ல் இயக்குநர் மணிவண்ணன் அவர்கள் கொடுத்த பேட்டியில் ... https://youtu.be/CAwnmQ3tbHA- பகுதி - 4
அருட்தந்தை ஜகத் கஸ்பர்,அன்று பேசியதும் - இன்று மாறிவிட்டதும் https://youtu.be/_LW_GEXFndA?si=2r_7xJIhB5-jN38y - பகுதி - 3