Breaking News
விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட முஸ்லிம் மக்களை கொன்று குவித்த முஸ்லிம் தலைமைகள்!
காத்தான்குடி படுகொலையை திட்டமிட்டு அரங்கேற்றி புலிகள் மீது பழி போட்டதும் இதே கும்பல் தான்!
1990ஆம் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட முஸ்லிம் மக்களை ஜிகாத் என்ற ஆயுத குழுவின் ஊடாக கொன்று குவித்தார்கள் முஸ்லிம் தலைமைகள்.
இன்னொரு பக்கம் கிழக்கில் தமிழர்களை கொன்று குவிக்க சிங்கள ராணுவத்துக்கு பக்கம் பலமாக முஸ்லிம் ஊர்காவல் படைக்கு ஆள் பிடித்து கொடுத்தது இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்.
இதெல்லாம் காத்தான்குடி படுகொலைக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. காத்தான்குடி படுகொலையை திட்டமிட்டு அரங்கேற்றி புலிகள் மீது பழி போட்ட கும்பலும் இதே நிகழ்ச்சி நிரலில் தான் வேலை செய்திருக்கிறார்கள்.


