Breaking News
ஓணான்களின் ஊரில் கழுதைகளும் வித்துவான்களே!
,
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணம் வீதியில் நடை பயிற்சியில் ஈடுபடுகின்ற காணொளி வெளியாகியுள்ளது.
தைப்பொங்கலை முன்னிட்டு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி இன்று (16) காலை இவ்வாறு நடை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இராணுவ கட்டுப்பாட்டில் மக்கள் வெளியேற்றப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் இராணுவ, இராணுவ புலணாய்வு அணியுடன் கமராவுக்கு கைகாட்டியபடி நடைப்பயிற்சி செய்கின்றார்.


