Breaking News
முள்ளிவாய்க்கால் பிரகடனம் - 2026
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு வடக்கு - கிழக்கு மே.18.2026
முள்ளிவாய்க்கால் பிரகடனம் - 2026
தமிழின அழிப்பு முள்ளிவாய்க்காலில் உச்சம் தொட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆயுதப் போரட்டம் மௌனிப்பின் பின்னர், ஈழத் தமிழ்த்தேசம் என்றுமில்லாதவாறு சிங்கள- பௌத்ததேசிய பேரினவாதத்தாலும் ஏக-பல்துருவ பேரரசுக் கட்டமைப்பினாலும் அடக்கமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அடக்கு முறையின் பல்வேறு வடிவங்கள் நாளாந்த வாழ்வியலாக சாராதண மயப்படுத்தப்பட்டுள்ளது.
காணொளி : https://youtu.be/F1K6q19kSko


